wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

"ENJOY SCIENCE" பாகுபாடு - Level - 3 -Grade 8,10&11

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முள்ளந்தண்டுளிக் கூட்டத்தைச் சேர்ந்தது

a)
b)
c)
d)
2.

இடப்பெயர்வைக் காட்டாத அங்கி

a)
b)
c)
d)
3.

புறத்தேயும் அகத்தேயும் துண்டுபட்ட உடலமைப்பைக் கொண்டது

a)
b)
c)
4.

இருபடைகொண்டது, குழிக்குடலிகள் எனப்படும் கூட்டத்தைச் சேர்ந்தது

a)
b)
c)
5.

கைற்றினாலான புறவன்கூடு, இருபக்கச் சமச்சீர், மூட்டுக்களைக் கொண்ட தூக்கங்கள் காணப்படும் அங்கி

a)
b)
c)
d)
6.

ஐந்தாரைச் சமச்சீர், உவர்நீரில் மட்டும் வாழும், திரவக்கலன்தொகுதி கொண்ட அங்கி

a)
b)
c)
d)
7.

தலை, உடலகத்திணிவு, தசை செறிந்த பாதம் எனப் பிரிக்கப்படும் உடற்பகுதிகளைக் கொண்ட அங்கி,

a)
b)
c)
d)
8.

இலிங்க ஈருடமை காணப்படும், தலை, நெஞ்சு, வயிறு எனும் உடற்பிரிவுகளைக் கொண்டதும் இடப்பெயர்ச்சிக்கு சிறகுகளைக் கொண்டதுமான அங்கி

a)
b)
c)
9.

அதிக உயிர்ப்பல்வகைமையைக் கொண்ட விலங்குக் கணம்

a)

மொலஸ்கா

b)

ஆத்திரப்போடா

c)

எக்கைனோடேர்மேற்றா

d)

கோடேற்றா

10.

இருமூலவுயிர்க் கலப்படையினாலான பெரும்பாலும் உவர்நீரில் வாழும் விலங்குக் கணம்

a)

நிடாரியா

b)

ஆத்துரப்போடா

c)

மொலஸ்கா

d)

எக்கைனோடேர்மேற்றா

11.

இருபக்கச் சமச்சீரான மூன்று மூலவுயிர்ப்படைகளைக் கொண்ட நீண்ட புழுவுருவான உடலைக் கொண்ட கணம்

a)

மண்புழு

b)

அனலிடா

c)

அட்டை

d)

சீலந்திரேற்றா

12.

சீதச்சுரப்புக் கொண்ட ஈரலிப்பான உடற்போர்வையைக் கொண்ட துண்டுபடாத உடலைக் கொண்ட விலங்குக் கணம்

a)

மொலாஸ்கா

b)

ஆத்திரப்போடா

c)

எக்கைனோடேர்மேற்றா

d)

அனலிடா

13.

மூளை, கண், இதயம் காணப்படாத கோடேற்றாக் கணத்துடன் நெருங்கிய கணவரலாற்றுத் தொடர்பைக் காட்டும் விலங்குக் கணம்

a)

மொலாஸ்கா

b)

ஆத்திரப்போடா

c)

எக்கைனோடேர்மேற்றா

d)

அனலிடா

14.

விலங்கு இராச்சியத்தைச் சேர்ந்த சகல அங்கிகளும்

a)

தனிக்கலத்த்தாலானவை

b)

இயுக்கரியோட்டாக் கரு கொண்டகலத்தாலானவை

c)

தற்போசணிகள்

d)

குளோரோபில் நிறப்பொருளைக் கொண்டவை

15.

சுண்ணாம்பினாலான புறவோட்டைக் கொண்டது

a)
b)
c)
d)