NEW
Font size
S
M
L
XL
Worksheetsஉயிரியல் -வகுப்பு -10 வினாடி வினா
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
காஸ்பேரியன் பட்டைகள் வேரின்_______ பகுதியில் காணப்படுகிறது.
a)
புறணி
b)
பித்
c)
பெரிசைக்கிள்
d)
அகத்தோல்
2.
அட்டையில் இடப்பெயர்ச்சின்_________ மூலம் நடைபெறுகிறது
a)
முன் ஒட்டுறுப்பு
b)
பக்கக் கால்கள்
c)
சீட்டாக்கள்
d)
தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
3.
ஆற்றல் சார்ந்த கடத்துத்aலில் (செயல்மிகு கடத்தல்) _____________
a)
மூலக்கூறுகள் செரிவு குறைவான பகுதியிலிருந்து செரிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது
b)
ஆற்றல் செலவிடப்படுகிறது
c)
அவை மேல் நோக்கி கடத்தப்படுதல் முறையாகும்
d)
இவை அனைத்தும்
4.
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
a)
கண் விழித்திரை
b)
பெருமூளை புரணி
c)
வளர்கரு
d)
சுவாச எபிதீலியம்
5.
ஜிப்ரல்லின்களின் முக்கிய விளைவு ___________
a)
மரபியல் ரீதியான நெட்டைத் தாவரங்களைக் குட்டையாக்குவது
b)
குட்டைத் தாவரங்களை நீட்சி அடையச் செய்வது
c)
வேர் உருவாதலை ஊக்குவிக்கி்றது
d)
இளம் இலைகள் மஞ்சளாவது
Reset
