NEW
Font size
S
M
L
XL
WorksheetsNmms cell 1
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பொருத்துக
1.கடத்தும் கால்வாய் - a. லைசோசோம்
2. தற்கொலைப்பை - b. உட்கரு
3.கட்டுப்பாட்டு அறை - c. மைட்டோகாண்ட்ரியா
4.ஆற்றல் மையம் - d. எண்டோபிளாச வலைப்பின்னல்
a)
1-d 2-a 3-b 4-c
b)
1-c 2-b 3-a 4-d
c)
1-d 2-b 3-a 4-c
d)
எதுவுமில்லை
2.
தற்கொலைப்பைகள் என அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு -------
a)
ரிபோசோம்
b)
லைசோசோம்
c)
மைட்டோகாண்ட்ரியா
d)
கோல்கை உறுப்பு
3.
தவறான இணையை தேர்ந்தெடுக்க
1.ஆற்றல் மையம் - மைட்டோகாண்ட்ரியா
2.தற்கொலைப்பை - ரிபோசோம்
3.ஒளிசேர்க்கை - பசுங்கணிகம்
4.காட்டுப்பாட்டு மையம் - உட்கரு
a)
1
b)
2
c)
3
d)
4
4.
செல்லின் அளவை குறிக்கும் குறியீடு -----
a)
மில்லி மீட்டர்
b)
செண்டிமீட்டர்
c)
மைக்ரோமீட்டர்
d)
மீட்டர்
5.
மனித உடலின் மிக நீளமான செல் ------
a)
நரம்பு செல்
b)
எலும்பு செல்
c)
தசை செல்
d)
புறத்தோல் செல்
6.
ATP உற்பத்தி செய்யும் செல் உறுப்பு எது?
a)
பசுங்கணிகம்
b)
மைட்டோகாண்ட்ரியா
c)
வேகிசெல்
d)
உட்கரு
Reset
