NEW
Font size
Worksheets10th Science-chemistry unit-7
Total questions: 10
Worksheet time: 5mins
1.கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது.
6.023x10^23 ஹீலியம் அணுக்கள்
1ஹீலியம் அணு
2கி ஹீலியம்
1மோலியம் அணு
2.கீழ்கண்டவற்றுள் எது மூணு மூலக்கூறு?
குளுக்கோஸ்
ஹீலியம்
கார்பன் டைஆக்சைடு
ஹைட்ரஜன்
3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4கி CO2 ன் பருமன்
22.4லிட்டர்
2.24 லிட்டர்
0.24லிட்டர்
0.1லிட்டர்
4. 1மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
28amu
14amu
28கி
14கி
5. 1amu என்பது
C-12ன் அணு நிறை
ஹைட்ரஜனின் அணு நிறை
ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
O-16 ன் அணு நிறை
6. ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
16கி
18கி
32கி
17கி
7.திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
11.2 லிட்டர்
5.6லிட்டர்
22.4லிட்டர்
44.8லிட்டர்
8. 1 மோல் எந்த ஒரு பொருளும் -----மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
6.023x10^23
6.023x10^-23
3.0115x10^23
12.046x10^23
9.--------=2xஆவி அடர்த்தி
அணு நிறை
ஒப்பு மூலக்கூறு நிறை
அணு எடை
மூலக்கூறு எடை
10.20Ca40 தனிமத்தின் உட்கருவில்
20புரோட்டான் 40நியூட்ரான்
20புரோட்டான் 20நியூட்ரான்
20புரோட்டான் 40எலக்ட்ரான்
20புரோட்டான் 20எலக்ட்ரான்
