wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அளவீடு

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான ஒன்றைத் தேர்ந்தெடு

a)

மி.மீ < செ.மீ < மீ < கி.மீ

b)

மி.மீ > செ.மீ > மீ > கி.மீ

c)

கி.மீ< மீ< செ.மீ < மி.மீ

d)

மி.மீ > மீ > செ.மீ > கி.மீ

2.

அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர்

அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த

அளவை அளவிடப் பயன்படுகின்றன ?

a)

நிறை

b)

எடை

c)

காலம்

d)

நீளம்

3.

ஒரு மெட்ரிக் டன் என்பது

a)

100 குவின்டால்

b)

10 குவின்டால்

c)

1/10 குவின்டால்

d)

1/100 குவின்டால்

4.

கீழ்க்கண்டவச்ற்றுள் எது நிறையை அளவிடும் கருவி அல்ல?

a)

சுருள் தராசு

b)

பொதுத் தராசு

c)

இயற்பியல் தராசு

d)

எண்ணியல் தராசு

5.

1 கிகி அரிசியினை அளவிட ..... பயன்படுகிறது

a)

அளவுகோல்

b)

எண்ணியல் தராசு

c)

திருகு அளவி

d)

வெர்னியர் அளவி

6.

கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிட பயன்படுவது

a)

அளவுகோல்

b)

எண்ணியல் தராசு

c)

திருகு அளவி

d)

வெர்னியர் அளவி

7.

மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட பயன்படுவது

a)

அளவுகோல்

b)

எண்ணியல் தராசு

c)

திருகு அளவி

d)

வெர்னியர் அளவி

8.
நீளத்தின் SI அலகு
a)
கிலோகிராம்
b)
மீட்டர்
c)
வினாடி
d)
மோல்
9.

வெப்பநிலையின் SI அலகு

a)

செல்சியஸ்

b)

ஃபாரன்ஹீட்

c)

கெல்வின்

d)

ஆம்பியர்

10.

பொருளின் அளவு என்பது

a)

அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்தகவில் இருக்கும்

b)

அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்தகவில் அமையும்

c)

அணுக்களின் எண்ணிக்கைக்கு இருமடிக்கு நேர்தகவில் அமையும்

d)

அணுக்களின் எண்ணிக்கைக்கு இருமடிக்கு எதிர்தகவில் அமையும்

11.

ஒளியானது 1 / 29,97,92,458 விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரம்.

a)

மீட்டர்

b)

கிலோகிராம்

c)

வினாடி

d)

கெல்வின்

12.

பிரான்ஸ் நாட்டில் செவ்ரஸ் எனும் இடத்திலுள்ள எடை மற்றும் அளவீடுகளுக்கான பன்னாட்டு அமைப்பில் வைக்க ப்பட்டுள்ள பிளாட்டினம் –இரிடியம் உலோக கலவையால் செய்யப்பட்ட முன் மாதிரி உருளை யிள் நிறை .

a)

கேண்டிலா

b)

மோல்

c)

ஆம்பியர்

d)

கிலோகிராம்

13.

ஒளியானது 29,97,92,458 மீட்டர் தொலைவு வெறிடத்தில் பரவுவதற்குத்

தேவை யான காலம்.

a)

மீட்டர்

b)

கிலோகிராம்

c)

வினாடி

d)

கெல்வின்

14.

பூமியில் ஒரு மனிதனின் நிறை 10கி.கி எனில்

அவரின் எடை எவ்வளவு?

a)

9.8 நியூட்டன்

b)

98 நியூட்டன்

c)

980 நியூட்டன்

d)

0.98 நியூட்டன்