NEW
Font size
Worksheets7-1 science-2 8.11.20
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரு முப்பாிமாண பொருள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஆக்கிரமித்துக் கொள்ளும் இடம்
பரப்பளவு
சுற்றளவு
பருமன்
உயரம்
ஒரு லிட்டா் என்பது எத்தனை cc க்கு சமம்
10
1000
100
10000
1 கேலன் என்பது எத்தனை மி.லிக்குச் சமம்
3785 மி.லி
3578 மி.லி
3875 மி.லி
3758 மி.லி
அடா்த்தியின் SI அலகு என்ன?
கி.கி / மீ3
கி.கி / செ.மீ3
கி.கி / மி.மீ3
கி.கி / கி.மீ3
அடா்த்தி காண உதவும் வாய்பாடு
பருமன் / நிறை
கனஅளவு / நிறை
நிறை / பருமன்
நிறை/ கனஅளவு
திரவங்களின் பருமனைக் காண உதவுவது
அவுன்ஸ்
கேலன்
குவாா்ட்
அனைத்தும்
கோளத்தின் கன அளவைக் காண உதவும் வாய்பாடு
a×a × a
l ×b×h
34πr3
πr2h
உருளையின் கன அளவு காண உதவும் வாய்பாடு
a×a×a
l×b×h
34πr3
πr2h
1 லிட்டா் என்பது எத்தனை மில்லி லிட்டா்
100 மி.லி
1000 மி.லி
10000 மி.லி
10 மி.லி
ஒரு மீட்டா் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு எவ்வாறு அழைக்கப்படும்?
ஒரு மீட்டா்
ஒரு சதுர மீட்டா்
ஒரு சதுர கிலோ மீட்டா்
ஒரு சதுர சென்டி மீட்டா்
