wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விரயப்பொருட்கள் ஆண்டு 6

Total questions: 6

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒரு வசிப்பிடத்தில் வாழும் மக்களுக்குச் சுவாசிப்பதில் சிரமமும் கண்ணெரிச்சலும் ஏற்பட்டது. இச்சூழல் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

a)

தொடர்ச்சியான சத்தம்

b)

நீர்த் தூய்மைக் கேடு

c)

விரயப் பொருள்களில் இருந்து வெளியாகும் துர்நாற்றம்

d)

புகையால் ஏற்பட்ட காற்றுத் தூய்மைக் கேடு

2.

உள்ளூர் நகராண்மைக் கழகத்தினர் முறைப்படி கழிவுகள் அகற்றுதலை விவரிக்கும் கூற்று யாது?

a)

கழிவுகள் குப்பைத்தொட்டியில் எரிக்கப்படுகின்றன.

b)

கழிவுகள் சேகரிப்பட்டு பின் குப்பை சேகரிக்கும் மையத்தில் வகைப்பிரிக்கப்பட்டு, பின் அகற்றப்படுகின்றன.

c)

கழிவுகள் கடலின் வீசப்படுகின்றன.

d)

கழிவுகளைக் கொல்ல காடித்தன்மை பயன்படுத்தப்படுகின்றன.

3.

விரயப்பொருள்களை குறைக்கும் வழிமுறைகள் என்ன?

a)

மீண்டும் உபயோகித்தல்

b)

மற்றவர்களிடம் கொடுத்தல்

c)

மறுசுழற்சி

செய்தல்

d)

ஆற்றில் வீசுதல்

4.

மட்கிப் போகும் செயற்பாங்கை வேறு எப்படி அழைக்கலாம்?

a)

நினைவுறுதல்

b)

சிதைவுறுதல்

c)

மறுசுழற்சி

d)

மறுபயனீடு

5.

கீழ்காண்பனவற்றுள் எது விரயப்பொருள்களின் வகைகள் ஆகும்?

a)

தாவரங்களின் பாகம்

b)

விலங்குகளின் எச்சம்

c)

குப்பை கழிவுகள்

d)

கரிம கழிவுகள்

6.

விரயப்பொருள்களை முறையற்ற வழியில் நிர்வகிப்பதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

புகை மூட்டம்

b)

அமில மழை

c)

திடீர் வெள்ளம்

d)

டிங்கி காய்ச்சல்