NEW
Font size
WorksheetsVIII 2 விசையும் அழுத்தமும் SCI TERM1
Total questions: 11
Worksheet time: 6mins
அழுத்தத்தின் அலகு -------
பாஸ்கல்
Nm power -2
பாய்ஸ்
1 மற்றும் 2
ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையை செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது -----------
வேறு திசையில் இயங்கும்
அதிவேகத்தில் இயங்கும்
நின்றுவிடும்
. குறைந்த வேகத்தில் இயங்கும்
கடல் மட்டத்தில் வளிமண்டல அழுத்ததின் மதிப்பு--- பாதரச தம்பம் ஆகும்
760
76
67
670
பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது
தடை செலுத்தி(பிரேக்)
நீரியல் உயர்த்தி
அழுத்தப்பட்ட பொதி
இவை அனைத்தும்
திரவத்தால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கிறது
திரவ தம்ப உயரம்
திரவத்தின் அடர்த்தி
1 மற்றும் 2
மேற்கண்ட எதுவுமில்லை
ஆழம் அதிகரிக்கு போது திரவ அழுத்தம் -----
அதிகரிக்கும்
குறையும்
அதிகரித்து குறையும்
குறைந்து அதிகரிக்கும்
-----விதியை அடிப்படையாகக் கொண்டு நீரியல் உயர்த்தி செயல்படுகிறது
சார்லஸ்
நீயூட்டன்
பாஸ்கல்
தாம்சன்
தாவரங்களில் நீர் மேலேறுவதற்கு காரணம் ----என்ற திரவப் பண்பே ஆகும்
பாகு நிலை
இழுவிசை
பரப்பு இழுவிசை
மின்விசை
---என்பவரால் எளிய பாரோமீட்டர் முதன்முதலில் உருவாக்கப்பட்டது
லவாய்சியர்
டாரி செல்லி
டாபரீன்
சைமன்
நூலில் போடப்பட்டுள்ள முடிச்சு ; நிலை உராய்வு ; ; பந்து தாங்கிகள் -------
நிலை உராய்வு
ஓய்வு உராய்வு
நிலை மற்றும் ஓய்வு உராய்வு
உருளும் உராய்வு
கீழ் நோக்கிய விசை; எடை; திரவங்களால் தரப்படும் மேல் நோக்கிய விசை--------
உந்து விசை
பரப்பு விசை
பாகு நிலை
பரப்பு இழுவிசை
