Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கணையம் என்ற சுரப்பியில் உள்ள ஹார்மோனைக் கூறுக.

a)

தைராக்ஸின்

b)

இன்சுலின்

c)

அட்ரினலின்

d)

ஈஸ்டிரோஜன்

2.

குழந்தை பருவத்தில் தைராய்டு குறைபாடு வரும் நோயின் பெயர் என்ன.?

a)

கிரிட்டினிசம்

b)

இன்சுலின்

c)

அட்ரினலின்

d)

வளர்ச்சி ஹார்மோன்

3.

காலரா, டைபாய்டு எதனால் ஏற்படுகிறது?

a)

கொசுக்கள்

b)

அசுத்தமான நீர்

c)

வைரஸ்கள்

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

நீரில் உள்ள தனிமங்கள் எத்தனை?

a)

1

b)

2

c)

3

d)

4

5.

NaCl என்பது எது?

a)

நீர்

b)

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

c)

சோடியம் குளோரைட்

d)

மெக்னீஷியம் குளோரைடு

6.

ஆக்ஸிஜனின் இணைதிறன் எத்தனை?

a)

1

b)

0

c)

3

d)

2

7.

யுரேனியம் எந்த கோளிலில் இருந்து உருவாக்கப்பட்ட தனிமம்?

a)

ப்ளூட்டோ

b)

நெப்டியூன்

c)

யுரேனஸ்

d)

இவற்றில் எதுவுமில்லை

8.

நிறையின் அலகு எது?

a)

கெல்வின்

b)

மோல்

c)

கேண்டிலா

d)

கிலோ கிராம்

9.

அழுத்தம் = ----------

a)

விசை. / பரப்பு

b)

பரப்பு / விசை

c)

விசை / அழுத்தம்

d)

இவற்றில் எதுவுமில்லை

10.

நாம் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் ------

a)

அதிகரிக்கும்

b)

சமமாக இருக்கும்

c)

குறையும்

d)

எதுவும் இல்லை

11.

தேன் கூட்டில் ஒரே ஒரு -------- தேனி இருக்கும்.

a)

ஆண் தேனீ

b)

பெண் தேனி

c)

வேலைக்காரத் தேனீ

d)

ராணித் தேனீ

12.

முட்டையில் அடங்கியுள்ள சத்துக்கள் யாவை?

a)

வைட்டமின் ,தாது உப்புக்கள்

b)

கார்போஹைட்ரேட்

c)

புரதம் கொழுப்பு

d)

வைட்டமின்கள்

13.

நான் ஒருபாலைவனத் தாவரம். நான் யார்?

a)

அல்லி ,தாமரை

b)

கோதுமை

c)

நெல்

d)

சப்பாத்தி கள்ளி

14.

மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது ------

a)

ஈஸ்டு

b)

பென்சிலின்

c)

பாரசிட்டமால்

d)

ஆன்ட்டிபயாட்டிக்

15.

மூன்று நிலைகளிலும் இருக்கும் ஒரே பொருள் எது?

a)

மரம்

b)

மெழுகு

c)

நீர்

d)

அரிசி