WorksheetsScience
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வருவனவற்றுள் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்
கண்ணாடி
மரம்
நீர்
மேகம்
கீழ்காணும் எப்பொருள் ஒளியை நன்கு எதிரொலிக்கும்
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
முதன்மை நிறங்கள் எவை
சிவப்பு பச்சை நீலம்
மஞ்சள் வெள்ளை பச்சை
ஊதா மஞ்சள் சிவப்பு
கருப்பு வெள்ளை மஞ்சள்
கீழ்காணும் எப்பொருள் ஒளியை நன்கு எதிரொலிக்கும்
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
-------- பரப்பு ஒளியை எதிரொலிக்கிறது
நீர்
கண்ணாடி
குறுந்தகடு
கல்
ஒளி என்பது ---------
பொருள்
ஆற்றல்
ஊடகம்
துகள்
சூரிய ஒளி------ வண்ணங்களின் கலவை ஆகும்
7
8
9
4
சமதள ஆடி உருவாக்கும் பிம்பம்-------
மாய பிம்பம்
மெய்பிமபம்
தலைகீழ் பிம்பம்
ஒழுங்கற்ற பிம்பம்
இயற்கை ஒளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு
சூரியன்
மெழுகுவர்த்தி
நியான் விளக்கு
ஆவி விளக்கு
ஒளி ஊடுருவும் பொருளுக்கு எடுத்துக்காட்டு
கண் கண்ணாடி
சொரசொரப்பான சன்னல்
கட்டடச் சுவர்
கல்
நிலவானது பூமியை சுற்றிவர ஆகும் காலம்
27
8
25
26
தொலைநோக்கியை கண்டறிந்தவர் யார்
கலிலியோ
கோபர் நிக்கஸ்
தாலமி
ஹான் லிபர்டி
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை எது
ஆரியபட்டா
சந்திராயன்
மங்கள்யான்
ஜிஎஸ்எல்வி
உலகின் முதல் ஏவுகணை ஏவிய நாடு எது
இந்தியா
ரஷ்யா
ஜப்பான்
சீனா
எந்த கோளுக்கு நிலவு கிடையாது
வெள்ளி
பூமி
சனி
வியாழன்
