NEW
Font size
Worksheetsசெல் உயிரியல்
Total questions: 17
Worksheet time: 9mins
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
செல்
புரோட்டோ பிளாசம்
செல்லுலோஸ்
உட்கரு
நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார்?
செல் சுவர்
உட்கரு
செல் சவ்வு
உட்கரு சவ்வு
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
லைசோசோம்
ரைபோசோம்
மைட்டோகாண்ட்ரியா
உட்கரு
______________செல்பகுப்பிற்கு உதவுகிறது.
எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்
கோல்கை உறுப்புகள்
சென்ட்ரியோல்
உட்கரு
செல்லின் பல்வேறு உறுப்புகளுக்கு பொருத்தமான அறிவியல் சொல்... ............
திசு
உட்கரு
செல்
செல் நுண்உறுப்பு
கடத்தும் கால்வாய்
உட்கரு
எண்டோபிளாச வலைப்பின்னல்
லைசோசோம்
பசுங்கணிகம்
தற்கொலைப் பை
உட்கரு
எண்டோபிளாச வலைப்பின்னல்
லைசோசோம்
பசுங்கணிகம்
கட்டுப்பாட்டு அறை
உட்கரு
எண்டோபிளாச வலைப்பின்னல்
லைசோசோம்
மைட்டோகாண்ட்ரியா
ஆற்றல்மையம்
பசுங்கணிகம்
உட்கரு
மைட்டோகாண்ட்ரியா
லைசோசோம்
உணவுதயாரிப்பவர்
உட்கரு
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியா
லைசோசோம்
வேண்டாதவற்றை நீக்குங்கள்
செல்சுவர்
பசுங்கணிகம்
பெரியகுமிழ்
சென்ட்ரியோல்
வேண்டாதவற்றை நீக்குங்கள்
எண்டோபிளாச வலையமைப்பு
செல்சவ்வு
சென்ரியோல்
பசுங்கணிகம்
பொருத்துக
i.கடத்தும் கால்வாய் - a.லைசோசோம்
ii தற்கொலைப்பை -b. உட்கரு
iii கட்டுப்பாட்டு அறை - C. மைட்டோ காண்ட்ரியா
iv ஆற்றல் மையம் - d. எண்டோ பிளாச வலைப்பின்னல்
i - b. ii - d iii - a. iv - c
i - d ii - c. iii - b iv - a
i- d ii - a. iii - b iv - C
i- d. ii - c iii - a. iv - b
சரியான வரிசையைத் தேர்ந்தெடுங்கள்
அணு , மூலக்கூறு , செல் , செல் நுண்ணுறுப்பு , திசு , உறுப்பு , உறுப்பு மண்டலம் , உயிரி
அணு , மூலக்கூறு , செல் நுண்ணுறுப்பு , செல் , திசு , உறுப்பு , உறுப்பு மண்டலம் , உயிரி
அணு , மூலக்கூறு , செல் நுண்ணுறுப்பு , செல் , திசு , உறுப்பு மண்டலம் , உறுப்பு , உயிரி
மூலக்கூறு , அணு .செல் நுண்ணுறுப்பு , திசு , செல் , உறுப்பு , உறுப்பு மண்டலம் , உயிரி
ஒப்புமை தருக. கட்டடம்: செங்கல் உயிரி: ... ......
உறுப்பு
மூலக்கூறு
அணு
செல்
தனித்ததனித்த ஒன்றினைக் கண்டறிக
ரி போசோம்
லைசோசோம்
திசு
மைட்டோகாண்ட்ரியா
தவறான இணையைக் கண்டுபிடியுங்கள்
ஆற்றல்மையம் - மைட்டோகாண்ட்ரியா
தற்தற்கொலைப்பை - ரிபோசோம்
ஒளிச்சேர்க்கை - பசுங்கணிகம்
கட்டுப்பாட்டு மையம் - உட்கரு
