wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மனிதனின் இனப்பெருக்கம்

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எது மனிதனின் இனப்பெருக்கத்தின் தவறான கூற்று

a)

மனித உயிரினத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது

b)

மனிதனின் வாழ்க்கையை சுலபப்படுத்துகிறது

c)

மனித தலைமுறையை உருவாக்குகிறது

2.

இவை ஆண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

சிறுநீர் நாளம், விரை, கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

3.

இவை பெண் இனப்பெருக்க உறுப்புகள் :

a)

கருக்குழாய், கருப்பை, சினைப்பை, யோனி, கருப்பை வாய்

b)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், யோனி

c)

விந்தணுக் குழாய், விரை, விந்து சுரப்பி. சிறுநீர் நாளம், ஆண் குறி

d)

கருக்குழாய், ஆண்மைச் சுரப்பி, ஆண் குறி,சிறுநீர் நாளம், விரை

4.

பெண் இனப்பெருக்க மண்டலம் எதை உற்பத்தி செய்கின்றது ?

a)

சினை முட்டை

b)

யோனி

c)

விந்தணுக்கள்

d)

விரை

5.

பெண்களின் மாதவிடாய்ச் சுமார் ______ நாட்களுக்கு ஒரு முறை நிகழும்.

a)

7

b)

9

c)

27

d)

28

6.

கருவணு கருவாகிக் கருப்பையின் சுவர்களில் ஒட்டிக் கொள்ளாது.

a)

சரி

b)

தவறு

7.

கருவின் வளர்ச்சி காலம் ஏறக்குறைய _____ வாரம்.

a)

34

b)

35

c)

36

d)

38

8.

படத்தில் எந்த உறுப்பு 'விந்தணுக்களையிம் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்' இடமாகும்?

a)

P

b)

Q

c)

R

9.

எந்த உறுப்பு ஆண்மைச் சுரப்பி ஆகும்?

a)

P

b)

N

c)

M

10.

படம் எதனைக் காட்டுகிறது?

a)

ஆண் இனப்பெருக்க உறுப்பு

b)

கருத்தரிப்பதன் செயற்பாங்கு

c)

பெண் இனப்பெருக்க உறுப்பின் பக்கவாட்டு மற்றும் முன்புற தோற்றம்

11.

படத்தில் காணப்படும் உறுப்புகளில் எது சினைமுட்டையை உற்பத்தி செய்யும்?

a)

M

b)

N

c)

M & N

12.

படம் பெண் இனப்பெருக்க உறுப்பைக் காட்டுகிறது. S - உறுப்பின் பெயர் என்ன?

a)

யோனி

b)

கருக்குழாய்

c)

சினைப்பை

d)

கருப்பை வாய்

13.

எந்த உறுப்பு சினை முட்டையையும் விந்தணுவையும் சந்திக்க வைக்கும் பகுதியாகும்?

a)

R

b)

S

c)

T

14.

எந்தப் படம் சினை முட்டையைக் காட்டுகிறது?

a)
b)
15.

எந்தப் பகுதியில் மாற்றமடைந்த கருவணு கருவாகி கருப்பையின் சுவரில் ஒட்டிக்கொள்ளும்?

a)

S

b)

R

c)

Q

d)

P

16.

கருவின் பரிணாம வளர்ச்சியின் போது எப்பொழுது குழந்தைக்குச் சத்தங்கள் கேட்கத் தொடங்கும்?

a)

8-12 வாரம்

b)

20 - 24 வாரம்

c)

28 - 32 வாரம்

d)

36 - 38 வாரம்

17.

கருவின் வளர்ச்சியில் எப்பொழுது ஆண் அல்லது பெண் பாலுறுப்பு தென்படும்?

a)

8 - 12 வாரம்

b)

20 - 24 வாரம்

c)

28 - 32 வாரம்

d)

36 - 38 வாரம்

18.

எந்தப் பகுதி விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும் இடமாகும்?

a)

W

b)

Y

c)

Z

19.

''மில்லியன் கணக்கான விந்தணுக்கள் கருப்பையினுள் சென்று, அனைத்தும் சினை முட்டையுடன் இணைந்து கொள்ளும்''

a)

தவறு

b)

சரி