Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VIII 6 வளரிளம் பருவமடைதல் SCI TERM2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆடம்ஸ் ஆப்பிள் என்பது ------ன் வளர்ச்சியாகும்

a)

தைராய்டு

b)

தொண்டை

c)

குரல்வளை

d)

பாராதைராய்டு

2.

நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்க------எடுத்துக் கொள்வது அவசியமாகும்

a)

கால்சியம்

b)

இரும்பு

c)

பொட்டாசியம்

d)

பாஸ்பரஸ்

3.

மாதவிடாயின் போது புரோஜெஸ்டிரானின் அளவு ----

a)

அதிகரிக்கிறது

b)

குறைகிறது

c)

நின்று விடுகிறது

d)

இயல்பாக உள்ளது

4.

----- வயதிற்கு இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம் எனப்படும்

a)

11 முதல் 19

b)

10 முதல் 16

c)

11 முதல் 20

d)

11 முதல் 20

5.

நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருள் -----

a)

புரதம்

b)

கொழுப்பு அமிலங்கள்

c)

ஹார்மோன்கள்

d)

நொதிகள்

6.

விந்து செல்லானது -----ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது

a)

அண்டகம்

b)

கருப்பை

c)

விந்தகங்கள்

d)

ஆண்குறி

7.

பருவமடைதலின் போது இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது----ல் அகன்று காணப்படுகிறது

a)

ஆண்கள்

b)

பெண்கள்

c)

1 மற்றும் 2

d)

எதுவும் இல்லை

8.

உயிரினங்களின் பாலின முதிர்ச்சி அடையும் காலம் -----என்று அழைக்கப்படுகிறது

a)

முதிய தோற்றம்

b)

வளர்ச்சி தடை

c)

தசை சுருக்கம்

d)

பருவமடைதல்

9.

வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் -----சுரப்பியினால் உண்டாகின்றன

a)

வியர்வை

b)

எண்ணெய்

c)

வியர்வை மற்றும் எண்ணெய்

d)

எதுவும் இல்லை

10.

ஆன்ட்ரோஜன் உற்பத்தி---ஆல் ஒழுங்குப்படுத்தப்படுகிறது

a)

TH ஹார்மோன்

b)

LH ஹார்மோன்

c)

TSH ஹார்மோன்

d)

ACTH ஹார்மோன்

11.

பெண்களில் அண்டகத்தால்------ உற்பத்தி செய்யப்படுகிறது

a)

ஈஸ்ட்ரோஜன்

b)

டெஸ்ட்ரோஜன்

c)

ஆண்ட்ரோஜன்

d)

ஸ்ட்ரோஜன்

12.

இனப்பெருக்க உறுப்புக்களால் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள்---ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன

a)

பிட்யூட்டரியின் பின்கதுப்பு

b)

தைராக்சின்

c)

இன்சுலின்

d)

பிட்யூட்டரியின் முன்கதுப்பு

13.

பாலூட்டுதலின்போது பால் உற்பத்தியானது ----- ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது

a)

லாக்டின்

b)

புரோலாக்டின்

c)

லாக்டோஜன்

d)

கிளைக்கோஜன்

14.

ஆண் மற்றும் பெண் இனச் செல்கள் இணைந்து ----ஐ உருவாக்குகின்றன

a)

கேமிட்

b)

மியாசிஸ்

c)

சைக்கோட்

d)

சைகஸ்

15.

பருவமடைதலின் போது ஏற்படும் முதல் மாதவிடாய் சுழற்சி ----என்று அழைக்கப்படுகிறது

a)

அண்டம் இணைவு

b)

மாதவிடைவு

c)

பூப்படைதல்

d)

கர்ப்பமடைதல்

16.

பொதுவாக அண்டம் விடுபட்ட 14 நாட்களுக்குப் பின் ----ஏற்படுகிறது

a)

மாதவிடாய்

b)

மாதவிடைவு

c)

கர்ப்பமடைதல்

d)

பருவமடைதல்

17.

-----என்பது புரதங்கள்,கொழுப்பு,

கார்போஹைட்ரேட்டுகள், மற்றும் உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாகும்

a)

புரத உணவு

b)

சரிவிகித உணவு

c)

விகித உணவு

d)

சரியான உணவு

18.

தைராய்டு சுரப்பி தொடர்புடைய நோய்களைத் தடுப்பதில் ----உதவுகிறது

a)

இரும்பு

b)

கால்சியம்

c)

அயோடின்

d)

சோடியம்

19.

இரும்பு சத்துப் பற்றாக்குறை -----க்கு வழிவகுக்கிறது

a)

அனிமியா

b)

ஸ்கர்வி

c)

ரிக்கெட்ஸ்

d)

மாலைக்கண்

20.

பெண்களில் கருவுறுதல் ----ல் நடைபெறுகிறது

a)

கர்ப்பப் பை

b)

பெலோப்பியன் நாளம்

c)

அண்டம்

d)

ஏதுவுமில்லை