WorksheetsVIII 5 இயக்கம் SCI TERM2
Total questions: 17
Worksheet time: 9mins
கரப்பான் பூச்சி எதன் உதவியுடன் நகர்கிறது
முழு உடல்
எலும்பு
கால்
தசைக்கால்
-----மூட்டுக்கள் அசையாதவை
மேல் தாடை மற்றும் மண்டையோடு
முழங்கால் மற்றும் மூட்டு
தோள்பட்டை மற்றும் கை
கீழ் தாடை மற்றும் மேல் தாடை
நம் உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன. i) எலும்புகள் ii) தோல் iii) தசைகள் iv) உறுப்புகள்- கீழ் கண்டவற்றிலிருந்து சரியான பதிலை தெரிவு செய்க
I மற்றும் iii
ii மற்றும் iv
I மற்றும் iv
ii மற்றும் iii
நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்பு போன்ற ஃபிளிப்பர்களை அணிகிறார்கள்?
ஒரு மீன் போல் காணப்பட
நீரில் மேற்பரப்பில் நடக்க
கடலின் அடிப்பகுதியில் நடக்க
தண்ணீரில் எளிதாக நீந்த
பின்வரும் உயிரினங்களுள் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
நத்தை
மண்புழு
நாய்
மீன்
உங்கள் வெளிப்புறக்காதினைத் (பின்னால்)தாங்குவது ------
தசை நார்
எலும்பு
குருத்தெலும்பு
காப்சூல்
-------என்பது சுருங்கி விரியும் திசுக்கற்றை
தசை
எலும்பு
எலும்புக்கூடு
மூட்டுக்கள்
முதுகெலும்புகளின் பின்வருவனவரும் வகைகளில் எதற்குச் சரியான எண்ணிக்கை உள்ளது?
வால் எலும்பு-4
கழுத்தெலும்பு-7
மார்பெலும்பு-10
இடுப்பு எலும்பு-4
உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வது-----எனப்படும்
இடம்பெயர்தல்
அசைதல்
தட்டுதல்
அடித்தல்
----என்பது ஒரு உயிரினத்தின் உடல் பகுதியின் நிலையிலுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது
சுருக்கம்
அசைவு
இயக்கம்
விரிதல்
உடலுக்கு கட்டமைப்பை வழங்கும் அமைப்பு----எனப்படும்
தோல் மண்டலம்
எலும்பு மண்டலம்
நரம்பு மண்டலம்
உறுப்பு மண்டலம்
மனிதனின் அச்சு எலும்புக் கூடு ----,-------,-------மற்றும்----- ஆகியவற்றைக் கொண்டுள்ளது
மண்டையோடு, விலா எலும்பு, ஸ்டெர்னம், முதுகெலும்புத் தொடர்
மண்டையோடு, காது எலும்பு, ஸ்டெர்னம், முதுகெலும்புத் தொடர்
கால் எலும்பு, விலா எலும்பு, ஸ்டெர்னம், முதுகெலும்புத் தொடர்
மண்டையோடு, விலா எலும்பு, காது எலும்பு, , முதுகெலும்புத் தொடர்
மனிதனின் இணைப்பு எலும்புக் கூடு -----மற்றும்----- ஆகியவற்றைக் கொண்டுள்ளது
கழுத்து வளையம்,பெல்விக் வளையம்
கரோடல் வளையம்,பெல்விக் வளையம்
பெக்ரோடல் வளையம்,பெல்விக் வளையம்
பெக்ரோடல் வளையம்,கழுத்து வளையம்
இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடம்----என அழைக்கப்படுகின்றன
பிரிப்பு
தடுப்பு
மூட்டு
இணைப்பு
அசையாத மூட்டு-----ல் காணப்படுகின்றன
கால்
கை
மண்டையோட்டில்
தொடை
இரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய்,தோல் போன்ற உடலின் மென்மையான பாகங்களுடன்----இணைக்கப்பட்டுள்ளன
எதிரெதிர் தசைகள்
நேரெதிர்ரெதிர் தசைகள்
குறுக்கெதிர் தசைகள்
நேர் தசைகள்
----தசை கண்பாவையை அகலமாக்குகிறது
கார்னியா
ரேடியல்
பாவை
கார்டியல்
