NEW
Font size
Worksheetsகாந்தவியல்
Total questions: 12
Worksheet time: 6mins
காந்தங்கள் எத்தனை வகைப்படும்?
3
1
2
5
காந்தவியல் உருவாக அடித்தளமிட்டவர் யார்?
சார்லஸ் பாப்பேஜ்
வில்லியம் கில்பர்ட்
ஜி யு போப்
இதில் எதுவும் இல்லை
காந்தத்தால் கவரப்படும் பொருள் எது
மரப்பொருள்கள்
தாமிரம்
இரும்பு மற்றும் தகரம்
ஏதேனும் ஒரு உலகம்
இயற்கையில் கிடைக்கும் காந்தங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
செயற்கை காந்தம்
இயற்கை காந்தம்
உலோகம்
இது எதுவும் இல்லை
காந்தங்கள் எந்த பொருள்களை கவரும்?
இரும்பு
தாமிரம்
செம்பு
இதில் எதுவும் இல்லை
தொங்கவிடப்பட்ட காந்தம் எந்த திசையை நோக்கி நிற்கும்?
தென் வட
கிழக்கு மேற்கு
தென்மேற்கு
வடக்கு தெற்கு
காந்தத்தின் முனைகள ஒன்றையொன்று
சேர்க்கும்
விலக்கும்
கவரும்
இதில் ஏதாவது
காந்தங்கள் கணினியில் சேமிக்கும் சாதனங்களில் எதுவாக பயன்படுகிறது?
நிலைவட்டு களாக
மின் காண்டங்களாக
நில வெட்டுகள் ஆக
இதில் ஏதாவது
காந்தத்தால் கவரப்படும் பொருள் எந்த பொருள் என்று அழைக்கப்படுகிறது?
செயற்கை காந்தப் பொருள்கள்
இயற்கை தந்த பொருள்கள்
காந்தப் பொருள்கள்
இதில் எதுவும் இல்லை
காந்தவியல் உருவாக அடித்தளமிட்ட வில்லியம் கில்பர்ட் அவர்கள் பிறந்த ஆண்டு எது?
2001
1475
1862
1544
காந்தப் பண்புகள் எத்தனை வகைப்படும்?
8
3
4
2
தற்காலிக காந்தங்களை எவ்வாறு அழைக்கலாம்?
வரையாத காந்தகளகா
வளையாத காந்தகளகா
நிலையான காந்தங்களாக
இதில் எதுவும் இல்லை
