Worksheetsபராமரித்தலும் புணரமைத்தலும்
Total questions: 14
Worksheet time: 7mins
இப்பூமியில் வாழ்ந்து சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள் முற்றழிந்த விலங்குகள் என்போம்
குவாகா
ஓராங் ஊத்தான்
மாமுத்
டாஸ்மோனிய புலி
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
கருப்பு மூஞ்சூறு
டைனசோர்
கடலாமை
குவாகா
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் எது?
அடை மழை
மண் சரிவு
நிலநடுக்கம்
பனிக்கட்டி மழை
டோடோ பறவை எதற்காக வேட்டையாடப்பட்டது?
தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டது.
இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் வேட்டையாடப்பட்டது.
வேட்டையாடப்பட்டு அதன் வாழிடம் அழிக்கப்பட்டுள்ளது.
இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது.
கடலாமை முற்றிலும் அழிந்து விட்டது
ஆம்
இல்லை
கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?
படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
முற்றழிந்த விலங்குகள்
பாதுகாக்கப்பட்ட விலங்குகள்
விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்
கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?
மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?
படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு
காடுகளின் அழிப்பு
வேட்டையாடப்பட்டன
தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.
கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?
வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?
மண் அரிப்பு
நிலச்சரிவு
திடீர் வெள்ளம்
காற்றுத் தூய்மைக்கேடு
கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?
மறுநடவு செய்தல்
கடுமையான சட்ட திட்டங்கள்
அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.
நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.
முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?
பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.
மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்
பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்
குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.
