NEW
Font size
Worksheetsநுண்ணுயிரியல்
Total questions: 20
Worksheet time: 10mins
நுண்ணுயிரிகள் கீழ்க்கண்ட எந்த அலகால் அளவிடப்படுகின்றன?
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
மைக்ரான்
மீட்டர்
கீழ்க்கண்டவற்றுள் எது புரோகேரையோடிக் நுண்ணுயிரி?
வைரஸ்
ஆல்கா
பூஞ்சை
பாக்டீரியா
வைரஸ் மையப்பகுதியில் கீழ்க்கண்ட எதைக் கொண்டுள்ளது?
டி என் ஏ
ஆர் என் ஏ
டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ
டி என் ஏ அல்லது ஆர் என் ஏ
பூமியின் மீது முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினமாக கருதப்படுவது எது?
பாசி
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
பாக்டீரியா வகைப்பாட்டியலில் எந்த உலகத்தின் கீழ உள்ளது?
ப்ரோடீஸ்டா
மொனிரா
பூஞ்சைகள்
விலங்குகள்
பாக்டீரியாவின் உட்கரு பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நியூக்ளியாய்டு
தைலக்காயிடு
பைரினாய்டுகள்
ஜீன்கள்
கீழ்கண்டவற்றுள் பாக்டீரியாவின் இடப்பெயர்ச்சிக்கு உதவுவது எது?
போலி கால்கள்
கசையிழை
சிலியா
குறுஇழை
கீழ்க்கண்ட எந்த பாக்டீரியாவில் செல் சுவரை சுற்றி கசையிழை காணப்படுகிறது?
கோரணிபாக்ட்ரியம்
எ. கோலை
விப்ரியோ காலரே
சூடோமோனஸ்
மனிதனின் சிறுகுடலில் வாழும் பாக்டீரியா எது?
கோரணிபாக்ட்ரியம்
எ. கோலை
விப்ரியோ காலரே
சூடோமோனஸ்
கீழ்கண்டவற்றுள் ஒரு செல் பூஞ்சை எது?
பெனிசிலியம்
ஈஸ்ட்
ரைசோபஸ்
மியுக்கர்
மொட்டு விடுதல் முறையில் இனப்பெருக்கம் செய்வது எது?
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
ஆல்கா
கீழ்க்கண்டவற்றுள் ஒரு செல் பாசி எது?
சர்காசம்
கிளாமிடோமோனாஸ்
யூக்ளினா
பாரமீசியம்
கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்டது எது?
பாரமீசியம்
யூக்ளினா
பிளாஸ்மோடியம்
பாக்டீரியா
கீழ்க்கண்டவற்றுள் எந்த நோயை பிரியான்கள் ஏற்படுத்துகிறது?
காலரா
டைபாய்டு
குரு
மலேரியா
ஸ்ட்ரெப்டோமெசின் என்ற எதிர் உயிர் கொல்லி கீழ்க்கண்ட எதிலிருந்து பெறப்படுகிறது?
பூஞ்சை
பாக்டீரியா
புரோட்டோசோவா
வைரஸ்
BCG என்ற தடுப்பூசி கீழ்க்கண்ட எந்த நோய்க்கு வழங்கப்படுகிறது?
எய்ட்ஸ்
புற்றுநோய்
காசநோய்
அம்மை
ரொட்டியின் சத்து அதிகரிப்பதற்காக மாவுடன் சேர்க்கப்படுவது எது?
வால்வாக்ஸ்
ஸ்பைருலினா
குளோரெல்லா
கிளாமிடோமோனஸ்
அமீபாவின் கழிவு நீக்க உறுப்பு எது?
போலி கால்கள்
சுருங்கும் நுண் குமிழ்கள்
ஸ்போர்
பிளாஸ்மா படலம்
மருந்துகளின் ராணி
பெனிசிலின்
அமாக்ஸிலின்
அஸ்பர்ஜெலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
உருளைக்கிழங்கில் வில்ட் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி______
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை
ஆல்கா
