wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரசாயணத் தன்மை

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

காரத் தன்மையின் சுவை ......

a)

கசப்பு

b)

புளிப்பு

c)

இனிப்பு

d)

கரிப்பு

2.

படத்தில் காணப்படும் பொருளின் இரசாயனத் தன்மை என்ன?

a)

நடுமைத் தன்மை

b)

காரத் தன்மை

c)

காடித் தன்மை

d)

புளிப்பு

3.

சிவப்பு நிற லிட்மஸ் தாள் --> நீல நிறம்

லிட்மஸ் தாளில் ஏற்பட்டுள்ள நிற மாற்றத்தின் பொருள் எது?

a)

குழாய் நீர்

b)

கடல் நீர்

c)

பற்பசை

d)

புளி

4.

எந்தப் பொருள் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிறத்திற்கு மாற்றும்?

a)
b)
c)
d)
5.

பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் காடித் தன்மை கொண்டது?

a)

தக்காளி

b)

தேன்

c)

புளி

d)

பற்பசை

6.

படத்தில் காணப்படும் பொடுளின் இரசாயனத் தன்மை என்ன?

a)

காடித் தன்மை

b)

காரத் தன்மை

c)

நடுமைத் தன்மை

7.

எது நடுமைத் தன்மை கொண்ட பொருள்கள்?

a)

சீனி

b)

எண்ணெய்

c)

புளி

d)

வெள்ளைக்கரு

8.

கீழ்க்காணும் பொருட்களில் எது நடுமைத் தன்மை கொண்டது அல்ல?

a)
b)
c)
d)
9.

காடி என்றால் என்ன?

a)

ஒரு வகை சுவை

b)

ஒரு பொருளின் இரசாயனத் தன்மை

c)

புளிக்காடி

d)

லிட்மஸ் தாள் நிறமாற்றம்

10.

கொடுக்கப்பட்ட படங்களில் எவை காரத்தன்மை கொண்டவை?

a)
b)
c)
d)
11.

கீழ்க்காணும் பொருள்களில் எது நடுமைத்தன்மை உடையது?

a)
b)
c)
d)
12.

கீழ்க்காண்பனவற்றுள் எந்தப் பொருள்கள் சிவப்பு நிறப் பூஞ்சுத்தாளை நீல நிறத்திற்கு மாற்றும்?

a)

சலவை நீர்

b)

எண்ணை

c)

சீனி

d)

பற்பசை

13.

படம் 2-இல் குறிப்பிடப்பட்ட இரசாயனத் தன்மை அ என்ன?

a)

நடுமைத் தன்மை

b)

காடித்தன்மை

c)

கசப்புத்தன்மை

d)

காரத்தன்மை

14.

பூஞ்சுத்தாளை (லிட்மஸ் தாள்) எதற்காகப் பயன்படுகிறது?

a)

நிறத்தின் தன்மையை அறிவதற்கு

b)

சுவையின் தன்மையை அறிவதற்கு

c)

இரசாயனத் தன்மையை அறிவதற்கு

d)

பருப்பொருளின் தன்மையை அறிவதற்கு

15.

__________________ப்பொருள் pH 7க்கும் குறைவான மதிப்பை உடையதாகும்.

a)

காடி

b)

காரம்

c)

நடுமைத்தன்மை

d)

சுவையின்மை

16.

__________________ப்பொருள்கள் pH 7க்கும் அதிகமான மதிப்பை உடையதாகும்.

a)

காடி

b)

காரம்

c)

நடுமைத்தன்மை

d)

சுவையின்மை

17.

__________________ப்பொருள்கள் pH 7 மதிப்பை உடையதாகும்.

a)

காடி

b)

காரம்

c)

நடுமைத்தன்மை

d)

சுவையின்மை

18.

குருபரன் வழலையின் தன்மையை அறிய பூஞ்சுததாளைத் தேடினான், பூஞ்சுத்தாள் முடிந்து விட்டது என அப்பொழுதுதான் உணர்ந்தான். பூஞ்சுத்தாளின் பூந்தோட்டத்திற்குச் சென்று நிறைய மலர்களைப் பறி வந்து பரிசோதனையை மேற்கொண்டான். அவன் எந்தப் பூவைப் பூஞ்சுத்தாளுக்குப் பதிலாகப் பயன்படுத்திருப்பான்?

a)

அனிச்சம் பூ

b)

மல்லிகை

c)

செம்பருத்தி

d)

ரோஜா

19.

முட்டையின் வெள்ளைக் கரு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.

a)

நீல நிறத்திலிருந்து சிவப்பு

b)

சிவப்பு நிறத்திலிருந்து நீலம்

c)

வெள்ளை நிறத்திலிருந்து நீலம்

d)

சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை

20.

வேப்பிலைச் சாறு பூஞ்சுத்தாள் __________________________ நிறத்திற்கு மாற்றும்.

a)

நீல நிறத்திலிருந்து சிவப்பு

b)

சிவப்பு நிறத்திலிருந்து நீலம்

c)

வெள்ளை நிறத்திலிருந்து நீலம்

d)

சிவப்பு நிறத்திலிருந்து வெள்ளை