Font size
S
M
L
XL
WorksheetsScience
Total questions: 15
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இதன் பெயர் என்ன?
a)
சூரியத் தட்டு
b)
கைவில்லை
2.
இக் கருவி எவ்வகையில் ஒலியை பிறப்பிக்கும்
a)
மென்சவ்வு அதிர்தல்
b)
வளி நிரல் அதிர்தல்
3.
இங்கு இடம்பெறுவது
a)
சந்திர கிரகணம்
b)
சூரிய கிரகணம்
4.
இவ் இலையின் நரம்பமைப்பு
a)
சமாந்தரம்
b)
வலையுரு
5.
உடல் ஒலி பெருக்கியின் மென்சவ்வு எவ் உடல் உறுப்பு ஒலிக்கு ஏற்ப அதிரும்
(a)
6.
இவ் அலங்கார வடிவமைப்பு தோன்றுவது
a)
நுணுக்குகாட்டி
b)
கலையுருக்காட்டி
7.
மனித உடலின் மிகச் சிறிய ஆக்க அலகு
a)
கலம்
b)
இழையம்
8.
இவ் உபகரணத்தின் பெயர்
(a)
9.
புவி அதிர்வு அலைகளை பதிவு செய்ய உதவுவது
(a)
10.
இவ் உபகரணத்தில் பயன்படுத்தப்படும் மின்னோட்டம்
a)
ஆடலோட்டம்
b)
நேரோட்டம்
11.
கரும்புச் சாற்றிலே நீரில் கரைந்துள்ள நிலையில் காணப்படும் சீனி
a)
சுக்குறோசு
b)
தென்னம்பாணி
12.
வினாகிரி
a)
காரம்
b)
அமிலம்
13.
முள்ளந்தண்டுளி
a)
ஆமை
b)
அட்டை
14.
சக்தியை அளவிடும் அலகு
a)
யூல்
b)
வோல்ட்
15.
முறுக்கப்பட்ட வில்லில் அடங்கியுள்ள சக்தி
a)
இயக்க சக்தி
b)
அழுத்த சக்தி
Reset
