NEW
Font size
Worksheetsஅண்டம்
Total questions: 19
Worksheet time: 10mins
நிலவானது பூமியை ஒரு சுற்று சுற்றி வர ………….. நாட்களாகும்.
25
26
27
28
இன்றைய நாளில் கார்த்திகை நட்சத்தித்திற்கு அருகில் நிலவு இருந்தால் 27 நாட்கள் கழிந்து நிலவானது ……….. நட்சத்திரத்திற்கு அருகில் இருக்கும்.
பரணி
கார்த்திகை
ரோஹிணி
அஸ்வினி
…………….. தொலை நோக்கியைக் கண்டறிந்தார்.
ஹான் லிப்பெர்ஷே
கலிலியோ
நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்
தாலமி
அனேக இளம் நட்சத்திரங்களைக் கொண்ட விண்மீன் திரளுக்கு………………… என்று பெயர்.
நீள்வட்ட விண்மீன் திரள்
ஒழுங்கற்ற விண்மீன் திரள்
குழுக்கள்
சுருள் விண்மீன் திரள்
………….. துணைக்கோளை நிறுவியவுடன் ISRO4 டன் எடையுடைய துணைக்கோள்களை ஏவும் திறன் பெறுகிறது.
GSAT-13
GSAT- 14
GSAT-17
GSAT- 19
வளர்பிறை என்பது ……………………
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்
ஒழுங்கற்ற விண்மீன் திரள்
சுருள் விண்மீன் திரள்
தேய்தல்
சூரியமையக் கொள்கையை முன் மொழிந்தவர் …………………..
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
கலிலியோ
தாலமி
எவருமில்லை
அண்டத்தின் ஆதியைக் குறித்துக் கூறும் மாதிரி ……… ஆகும்.
பெரு வெடிப்பு கோட்பாடு
சூரியமையக் கொள்கை
வளர்தல் அல்லது வெளிச்சத்தில் விரிவடைதல்
எதுவுமில்லை
ஆகாயத்தின் பெரும் பகுதியை அடக்கியுள்ள விண்மீன் மண்டலம் ………………… ஆகும்
உர்சா மேஜர்
உல்சா மேஜர்
இந்தியா ஏவிய முதல் ஏவுகணை __________ ஆகும்.
ஆர்யபட்டா
ரோஹிணி
அஸ்வினி
எதுவுமில்லை
முழு நிலவு நாளன்று சூரியன் மேற்கில் மறையும் பொழுது நிலவு மேற்கில் தோன்றும்
தவறு
சரி
நிலவானது பாதியை விடக் குறைவாக ஒளிரும் நிலைக்கு பிறை நிலவு என்று பெயர்.
சரி
தவறு
கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
சரி
தவறு
கலிலியோ புவி மையக் கொள்கையை வழி மொழிந்தார்.
சரி
தவறு
நமது பால்வெளித் திரளானது நீள்வட்ட விண்மீன் திரள் ஆகும்.
சரி
தவறூ
நமது சூரியக் குடும்பத்திலுள்ள வெள்ளிக் கோளுக்கு நிலவு கிடையது.
சரி
தவறு
1. ரோகினி – அ. GSLV–Mark III
2. GSAT-14 – ஆ. GSLV Mark III M1
3. GSAT-19 – இ. SLV-3
4. சந்த்ரயான்–2 – ஈ. PSLV-XL- C25
5. மங்கள்யான் – உ. GSLV-D5
1- இ2- உ3-ஆ 4-அ 5-ஈ
1- உ2-இ3-ஈ4-ஆ5-அ
பழைய நட்சத்திரங்கள் : நீள்வட்ட விண்மீன்திரள் :: புது நட்சத்திரங்கள் : __________
சுருள் விண்மீன்திரள்கள்
கோடிட்ட சுருள் விண்மீன்திரள்கள்
அருகிலுள்ள விண்மீன் திரள் : ஆண்ட்ரமெடா :: அருகிலுள்ள நட்சத்திரம் : __________
ஆல்ஃபா சென்டாரி
உர்சா மேஜர்
