wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Nmms current 1

Total questions: 16

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

மின்னியிற்றியின் தத்துவம் -------

a)

காந்த தூண்டல்

b)

மின்காந்த தூண்டல்

c)

மின் தூண்டல்

d)

மின்னோட்டத்தின் வெப்ப விளைவு

2.

கீழகாண்பவற்றுள் மின்கடத்தா பொருள் எது?

a)

காப்பர்

b)

நெகிழி

c)

மெர்குரி

d)

இரும்பு

3.

பொருள்கள் மின்னூட்டம் பெறும் போது ஒரு பொருளில் இருந்து மற்றோரு பொருளுக்கு மாற்றப்படுவது?

a)

புரோட்டான்

b)

எலக்ட்ரான்

c)

நியூட்ரான்

d)

அணுக்கள்

4.

மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளக்க பயன்படும் கருவி?

a)

வோல்ட் மீட்டர்

b)

அம்மீட்டர்

c)

ஓடோமீட்டர்

d)

கால்வானா மீட்டர்

5.

மின்கலத்தில் நடைபெறும் மாற்றம் ---------

a)

வேதியல் ஆற்றல் மின்னாற்றலாக

b)

மின்னாற்றல் வேதியல் ஆற்றலாக

c)

வெப்ப ஆற்றல் மின்னற்றலாக

d)

ஏதுமில்லை

6.

வீடுகளில் இணைக்கப்படும் மின்சுற்று ----------

a)

எளிய மின்சுற்று

b)

பக்கம் இணைப்பு மின்சுற்று

c)

தொடர் இணைப்பு மின்சுற்று

d)

எதுவுமில்லை

7.

மின்னோட்டம், I =

a)

Q/t

b)

Q×t

c)

t/Q

d)

எதுவுமில்லை

8.

1.மின்னோட்டம் - a)கூலும்

2.மின்னூட்டம் - b)A

3.காலம் - c)ஆம்பியர்

4.ஆம்பியர் -d) c

5.கூலும் -e) t

a)

1-c 2-a 3-e 4-b 5-d

b)

1-c 2-a 3-b 4-d 5-e

c)

1-c 2-a 3-e 4-d 5-b

d)

எதுவுமில்லை

9.

மின் உருகி என்பது ஒரு -------

a)

சாவி

b)

அதிக உருகு நிலை கொண்ட கம்பி

c)

குறைந்த உருகுநிலை கொண்ட கம்பி

d)

குறுக்கு சுற்றை ஏற்படுத்த உதவும் சாதனம்

10.

0.25 A மின்னோட்டத்தை மில்லி ஆம்பியரில் குறிப்பிடுக

a)

2.5 mA

b)

25 mA

c)

250 mA

d)

2500 mA

11.

2.5 A மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் குறிப்பிடுக?

a)

250000 ωA

b)

2500 ωA

c)

25000 ωA

d)

25 ωA

12.

மின்கடத்தா பொருளுக்கு எடுத்துக்காட்டு -----

a)

குளத்து நீர்

b)

கடல் நீர்

c)

வாலை வடிநீர்

d)

கிணற்று நீர்

13.

1.குரோமிய உலோகத்தால் மின் பூச்சு - a.தானியங்கிகள்

2.வெள்ளீயாத்தலான மின் பூச்சு - b.கைக்கடிகாரம்

3.தங்க முலாம் - c.குளியலறை குழாய்கள்

4.நிக்கல் முலாம் - d.சாப்பாட்டு மேசையில் பயன்படும் பொருள்கள்

a)

1-c 2-d 3-b 4-a

b)

1-c 2-b 3-a 4-d

c)

1-d 2-b 3-c 4-a

d)

1-d 2-c 3-b 4-a

14.

கூற்று / கூற்றுகளில் சரியானவை எவை?

முதன்மை மின்கலங்கள் ----------

  1. 1.மின்னேற்றம் செய்ய இயலாதவை

  2. 2. மீண்டும் பயன்படுத்த இயலாதவை

  3. 3. மின்னேற்றம் செய்யவோ மீண்டும் பயன்படுத்தவோ முடியாதவை

a)

1 சரி

b)

2 சரி

c)

1,2 தவறு

d)

3 சரி

15.

Find the missing number and alphabets?

(a)  

16.

இடியோசைக்கு முன்னரே மின்னல் நம் கண்களுக்கு புலப்பட காரணம்?

a)

நம் கண்களின் நுட்பம்

b)

ஒளியின் திசைவேகத்தை விட ஒலியின் திசைவேகம் அதிகம்

c)

ஒலியின் திசைவேகத்தை விட ஒளியின் திசைவேகம் அதிகம்

d)

எதுவுமில்லை