Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தாவரஉலகம்

Total questions: 20

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

இரு சொற்பெயரிடு முறையை முதன்முதலில் ……………………. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

கரோலஸ் லின்னேயஸ்

b)

பந்தம் மற்றும் ஹீக்கர்

c)

R.H. விக்டேக்கர்

2.

நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது....எனப்படும்

a)

நடுக்கமுறு வளைதல்

b)

ஒளிசார்பசைவு

c)

நீர் சார்பசைவு

d)

ஒளியுறு வளைதல்

3.

இலையில் காணப்படும் பச்சையம் .....க்கு தேவைப்படும்

a)

நீராவிபோக்கு

b)

சார்பசைவு

c)

ஒளிச்சேர்க்கை

d)

திசை சாரா தூண்டல் அசைவு

4.

நீராவி போக்கு......ல் நடைபெறும்

a)

பழம்

b)

விதை

c)

மலர்

d)

இலைத்துளை

5.

புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது (a)   எனப்படும்

6.

இப்படத்தில் A,B எத்தகைய சார்பசைவை குறிக்கிறது

a)

ஒளி சார்பசைவு,

புவிச் சார்பசைவு

b)

புவிச் சார்பசைவு,

ஒளி சார்பசைவு

c)

எதிர் ஒளி சார்பசைவு,

எதிர்புவிச் சார்பசைவு

d)

நேர்புவிச்சார்பசைவு,

நேர் ஒளி சார்பசைவு

7.

இந்த மைமோசா புடிகா தாவரத்தில் ஏற்படும் வளைதல்........

a)

நடுக்கமுறு வளைதல்

b)

ஒளியுறு வளைதல்

c)

வெப்பம் வளைதல்

d)

இவற்றில் ஏதுமில்லை

8.

ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO₂ உற்பத்தியாகும் என்பது சரியா? தவறா?

(a)  

9.

சுவாச வேர் உடைய தாவரங்கள் எத்தகைய சார்பசைவை உடையவை

a)

புவிச்சார்பசைவு

b)

எதிர்புவிச்சார்பசைவு

c)

எதிர் ஒளிச்சார்பசைவு

d)

இவற்றில் ஏதுமில்லை

10.

கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி....

a)

ஆசில்லடோரியா

b)

நாஸ்டாக்

c)

வால்வாக்ஸ்

d)

குளோரெல்லா

11.

மண் அரிப்பை தடுக்கும் தாவரங்கள்....

a)

பாசிகள்

b)

பூஞ்சைகள்

c)

பிரையோஃபைட்டுகள்

d)

டெரிடோஃபைட்டுகள்

12.

பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள்.இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?

a)

பூஞ்சைகள்

b)

பாசிகள்

c)

பிரையோஃபைட்டுகள்

d)

டெரிட்டோஃபைட்டுகள்

13.

'வகைப்பாட்டியல்'என்ற சொல் (a)   மொழியிலிருந்து பெறப்பட்டது.

14.

(a)   தாவரங்களில் வலைப்பின்னல் நரம்பமைவு காணப்படுகிறது.

15.

பூஞ்சைகளின் செல்சுவர் கைட்டினால் ஆனது.

(சரியா/தவறா)

(a)  

16.

இருசொல் பெயர் இரண்டு சொற்களைக் கொண்டிருக்கும்

(சரியா/தவறா)

(a)  

17.

பைனஸ் ஒரு திறந்த விதைத்தாவரம்.

(சரியா/தவறா )

(a)  

18.

குளோரோஃபைசி என்பது....

a)

நீலப்பச்சைபாசி

b)

சிவப்பு பாசி

c)

பழுப்புப்பாசி

d)

பச்சைப்பாசி

19.

பூஞ்சைகளைப் பற்றிய பாடப்பிரிவு........எனப்படும்

a)

சைக்காலஜி

b)

மைக்காலஜி

c)

பைக்காலஜி

d)

பையாலஜி

20.

கிளாமிடோமோனஸ் எந்த வகுப்பைச் சார்ந்தது

a)

சையனோஃபைசி

b)

குளோரோஃபைசி

c)

பேயோஃபைசி

d)

ரோடோஃபைசி