wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Atm

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

அணுவை பற்றிய கருத்துக்களை முதலில் கூறியவர் -----

a)

ஜான் டால்டன்

b)

ரூதர்போர்டு

c)

சாட்விக்

d)

எவருமில்லை

2.

நியூட்ரானின் மின்சுமை -----

a)

நேர்மின்

b)

எதிர்மின்

c)

மின்சுமை அற்றது

d)

எதுவுமில்லை

3.

குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்தில் சுற்றும் போது எலக்ட்ரான் ஆற்றலை இழப்பதில்லை என்று கூறியவர் ------

a)

ரூதர்போர்டு

b)

நீல்ஸ்போர்

c)

டால்டன்

d)

தாம்சன்

4.

ஒரு அணு எலக்ட்ரானை இழக்கும் போது -------யை பெறுகிறது

a)

நேர்மின் சுமை

b)

எதிர்மின் சுமை

c)

நடு நிலை

d)

எதுவுமில்லை

5.

ஆக்சிஜனை இழந்தால் அது --------

a)

ஆக்சிஜனேற்றம்

b)

ஆக்சிஜன் ஒடுக்கம்

6.

எலக்ட்ரானை ஏற்றல் ------ எனப்படும்

a)

ஆக்சிஜன் ஒடுக்கம்

b)

ஆக்சிஜன் ஏற்றம்

7.

KMnO4 ல் Mn ன் ஆக்சிஜனேற்ற நிலை -----

a)

+6

b)

+7

c)

-7

d)

-6

8.

வேதிபொருள்களின் அரசன் ----------

a)

நைட்ரிக் அமிலம்

b)

கந்தக அமிலம்

c)

கார்பானிக் அமிலம்

d)

ஹைட்ரோ குளோரிக் அமிலம்

9.

CaSO4.1/2 H2O

a)

சலவை சோடா

b)

சமையல் சோடா

c)

சலவை தூள்

d)

பாரீஸ் சாந்து

10.

அணு எண் 8 நிறை எண் 16 கொண்ட தனிமம் ------

a)

O

b)

N

c)

C

d)

S

11.

2,8,8,2 இது இதன் எலக்ட்ரான் அமைப்பு?

a)

Na

b)

K

c)

Ca

d)

Ar

12.

Fe+2 ------> Fe3+

a)

ஆக்சிஜன் ஏற்றம்

b)

ஆக்சிஜன் ஒடுக்கம்

c)

எதுவுமில்லை

13.

பின்வருவனவற்றில் நியூட்ரான் இல்லாதது எது?

a)

1H1

b)

1H2

c)

1H3

d)

எதுவுமில்லை

14.

2,8,8,1.... இந்த எலக்ட்ரான் அமைப்புடைய தனிமம் எலக்ட்ரானை ------

a)

இழக்கும்

b)

ஏற்கும்

c)

எதுவுமில்லை

15.

இணைகளில் எது ஐசோடோன்?

a)

18Ar40, 20Ca40

b)

6C12, 7N13

c)

17Cl35, 17Cl37

d)

எதுவுமில்லை

16.

சல்பபைடு அயனி

a)

S2-

b)

SO4 -2

c)

SO3-1

d)

எதுவுமில்லை

17.

குளிர்பானங்களில் உள்ள வாயு ------

a)

O2

b)

CO2

c)

NO

d)

மந்த வாயு

18.

மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை ஒரு திரவத்தில் கொடுத்தால் அது காரம்.... சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

19.

NO3-

a)

நைட்ரேட்

b)

நைட்ரைடு

c)

நைட்ரஜன்

d)

எதுவுமில்லை

20.

H2O..... இதில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற நிலை ------

a)

-2

b)

+2

c)

0

d)

-1