wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz competition 2021

Total questions: 21

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட எண்களில் பகு எண் எது

a)

1

b)

3

c)

2

d)

4

2.

கீழே கொடுக்கப்பட்ட வற்றி வேறு பட்டதை கண்டுபிடிக்கவும்

a)

தர்மபுரி

b)

கன்னியாகுமரி

c)

ராமநாதபுரம்

d)

கடலூர்

3.

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

a)

ஊட்டி

b)

ஆனைமுடி

c)

கொடைக்கானல்

d)

நீலகிரி

4.

இந்தியாவில் தங்க இலை பயிர் என அழைக்கப்படுவது எது

a)

பருத்தி

b)

கோதுமை

c)

சணல்

d)

புகையிலை

5.

இந்தியாவில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் யார்

a)

ராம்நாத் கோவிந்த்

b)

வெங்கையா நாயுடு

c)

பன்வாரி புரோஹித்

d)

தனபால்

6.

தேசிய வாக்காளர் தினம்

a)

ஜனவரி 25

b)

பெப்ரவரி 25

c)

ஜூன் 25

d)

டிசம்பர் 25

7.

இந்தியாவின் முதலாவது பிரம்மாண்ட தோல் பூங்கா எங்கு நிறுவப்பட உள்ளது

a)

சென்னை

b)

சூரத்

c)

லக்னோ

d)

கான்பூர்

8.

ஐக்கிய நாட்டு சபையின் சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு

a)

2021

b)

2022

c)

2023

d)

2024

9.

முல்லை நிலத்தின் தெய்வம்

a)

முருகன்

b)

திருமால்

c)

வருணன்

d)

இந்திரன்

10.

பிள்ளைத் தமிழ் இலக்கணம் குறிப்பிடும் குழந்தை பருவங்கள் எத்தனை

a)

7

b)

9

c)

10

d)

12

11.

கம்பராமாயணத்தில் சிறு பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

காண்டம்

b)

காதை

c)

படலம்

d)

கண்ணி

12.

ஆங்கிலேயர்கள் எந்த கொள்கையை பயன்படுத்தி பாளையகாரர்களை பிரித்தனர்

a)

போர் முறை

b)

பிரித்தாலும் கொள்கை

c)

நிர்வாக முறை

d)

வாணிப முறை

13.

இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்ட மட்டை பந்து விளையாட்டு மைதானம் எங்கு உள்ளது

a)

சென்னை

b)

மும்பை

c)

குஜராத்

d)

கொல்கத்தா

14.

GST -விரிவாக்கம்

a)

Gas and services tax

b)

Goods and services tax

c)

Goods for service tax

d)

Goods on services tax

15.

இரத்தத்தில் உள்ள PH யின் அளவு

a)

7.4

b)

7.8

c)

7.9

d)

7.3

16.

2021ல் IPL கிரிக்கெட் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் யார்

a)

கில்கிறிஸ்ட்

b)

கிரிஸ் மோரிஸ்

c)

ரிக் பாண்டி

d)

தவான்

17.

103 வயதில் தமிழகத்தைச் சேர்ந்த பாப்பம்மாளுக்கு எந்த துறைக்காக பத்மஹீ விருது வழங்கப்பட்டது

a)

விவசாயம்

b)

அறிவியல்

c)

கலை

d)

விளையாட்டு

18.

தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டம் எது

a)

அரியலுர்

b)

திருபத்துர்

c)

மயிலாடுதுறை

d)

நாகைப்பட்டிணம்

19.

எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது

a)

சிட்ரிக்

b)

லாக்டிக்

c)

டாட்டா ரிசர்ச்

d)

மாலிக்

20.

இரட்டைப் படை எண்களின் பகா எண் எது

a)

6

b)

8

c)

4

d)

2

21.

இரட்டைப் படை எண்களின் பகா எண் எது

a)

6

b)

8

c)

4

d)

2