wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.
நிழல் எவ்வாறு உருவாகிறது?
a)
ஒளி ஒரு பொருளின் மீது படும் போது
b)
ஒளி தடைப்படும் போது
c)
ஒளி ஊடுருவும் போது
2.
ஒளியின் மூலம் ஒன்றைத் தெரிவு செய்க?
a)
புட்டி
b)
விளக்கு
c)
மரம்
3.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

4.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

5.

இந்தப் பொருள் எந்தப் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது?

a)

பெட்ரோலியம்

b)

கற்கள்

c)

விலங்கு

d)

தாவரம்

6.

துருப்பிடித்தலின் காரணிகள் என்ன?

a)

காற்று

b)

நீர்

c)

சூரிய ஒளி

7.

துருப்பிடித்தப் பொருள்கள் எந்த வண்ணத்தில் காட்சியளிக்கும் ?

a)

சாம்பல்

b)

வெள்ளை

c)

பழுப்பு

8.
பின்வருவனவற்றுள் எது நுண்ணுயிர் அல்ல?
a)
அல்கா
b)
பூஞ்சணம்
c)
காளான்
d)
குச்சியம்
9.
படத்தில் காணப்படும் நுண்ணுயிர் யாது?
a)
சல்மோனேல்லா
b)
நொதிமம்
c)
பரமேசியம்
d)
அமீபா
10.

ஒளிச்சேர்க்கை என்றால் என்னவென்று கூறுக.

a)

தாவரங்கள் சுவாசிக்கும் செயற்பாங்கு

b)

தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்பத் துலங்கும் செயற்பாங்கு

c)

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு

d)

தாவரங்கள் கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு

11.

ரொட்டியைச் செய்யப் பயன்படும் நுண்ணுயிர் எது?

a)

ஓரணு உயிர்

b)

நொதிமம்

c)

நச்சியம்

d)

குச்சியம்

12.

இந்த உணவுப் பொருளை எவ்வாறு பதனீடு செய்யப்படுகின்றது?

a)

புட்டியில் அடைத்தல்

b)

பாஸ்டர் முறை

c)

உப்பேற்றம்

d)

குளிர்ந்துரையச் செய்தல்

13.

இது எந்த வகையைச் சேர்ந்த உணவுப் பதனீட்டு முறையாகும்?

a)

கலனிடுதல் புட்டியிலடைத்தல்

b)

காற்று நீக்கி பொட்டலமிடுதல்

c)

பாஸ்டர் முறை

d)

ஊற வைத்தல்

14.

சிறியவர்களுக்கு --------- முளைப்பது கிடையாது.

a)

நிரந்தரப் பற்கள்

b)

பல் பற்கள்

15.

இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?

a)

தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது

b)

தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.

16.

மரப்பால் தன்மையைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுக,

a)

பப்பாளி மரம்

b)

பொங் பொங்

c)

பலா மரம்

d)

கரும்பு

17.

இத்தாவரம் எவ்வாறு அதன் விதைகளைப் பரவ செய்கின்றது?

a)

காற்று

b)

விலங்குகள் மூலம்

c)

நீர்

d)

வெடித்து சிதறுதல்

18.

அ) பழுத்தவுடன் அதன் தோல் காய்ந்துவிடும்.

ஆ) வெடித்துச் சிதறும்

மேற்கொண்ட தாவரம் விதையின் தன்மையை குறிக்கின்றது. இவை எவ்வகை விதை பரவலை கொண்ட தாவரம் என அடையாளம் காண்க.

a)

காற்று

b)

நீர்

c)

மனிதன், விலங்கு மூலம்

d)

வெடித்துச் சிதறுதல்

19.

இத்தாவரம் எதிரிகளிடமிருந்து தன்னை எவ்வாறு தற்காத்துக்கொள்கிறது?

a)

கூரிய முட்கள்

b)

மரப்பால்

c)

சுனை

d)

துர்நாற்றம்

e)

விஷம்

20.

இத்தாவரம் கடுமையான சீதோஷ்ன நிலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முறையைத் தேர்ந்நெடுக்கவும்.

a)

நீண்ட வேர்

b)

பிரிந்த இலை

c)

ஊசி வடிவிலான இலை

d)

வலைந்து கொடுக்கும் தண்டு

21.

படம் ஒரு மின்சுற்றைக் காட்டுகிறது. மின்குமிழ் M எரிந்து விட்டால் என்ன நிகழும் ?

a)

மின்குமிழ் N ஒளிரும்

b)

மின்குமிழ் N ஒளிராது

c)

2 மின்குமிழ்களும் ஒளிராது

d)

மின்சாரம் ஊடுருவாது

22.

ஒரு எளிய மின்சுற்றுக்கு தேவைப்படும் பொருள்களை தவிர்த்து......

a)

மின்குமிழ்

b)

மின்கம்பி

c)

மின்கலன்

d)

இரப்பர்