Worksheetsமின்னோட்டவியல்
Total questions: 26
Worksheet time: 13mins
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன் .
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
மின்தடையின் SI அலகு
மோல்
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின்
சுற்றுப்பாதை திறக்கிறது
மின்விளக்கு மின்னேற்றமடையும்
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
மின்தடை எண்
மின்கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின்
வழியாக _______ பாய்ந்து செல்லாது.
மின்னோட்டம்
புலி
பக்க இணைப்பு
தொடர் இணைப்பு
மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மின்னோட்டத்திற்கும்
இடையே உள்ள விகிதம் _________.
வேகத்தடை
மின்தடை
மின்னோட்டம்
மின்னூட்டம்
வீடுகளில் _____ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.
தொடர் இணைப்பு
பக்க இணைப்பு
மின்னோட்டம்
மின்னூட்டம்
_________ மற்றும் ________ ஆகியவைகளின்
பெருக்கல் பலன் மின்திறன் ஆகும்.
மின்னூட்டம், மின்னோட்டம்
மின்னோட்டம், மின்னழுத்த வேறுபாடு
மின்னழுத்த வேறுபாடு, மின்தடை
பக்க இணைப்பு, தொடர் இணைப்பு
LED என்பதன் விரிவாக்கம்______________.
ஒளி உமிழும் டையோடு
ஒளி ஈர்க்கும் டையோடு
ஒளி உமிழும் விளக்கு
ஒளி டையோடு
திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு
இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
சரி
தவறு
___________ மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு
இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
மின்னோட்டம்
மின்னூட்டம்
திறன்
மின் ஆற்றல்
வீட்டு உபயயோக மின் சாதனங்களில் குறுக்குதடச் சுற்று ஏற்ப டும் போது அதிகப்படியாக வரும் மின்னோட்டத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்துவது மின் சுற்று உடைப்பி.
சரி
தவறு
மின்னோட்டத்தின் SI அலகு கூலூம் ஆகும்.
சரி
தவறு
மின்னோட்டத்தின் SI அலகு __________ ஆகும்.
ஆம்பியர்
கூலூம்
மோல்
கேண்டிலா
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.
சரி
தவறு
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது _________ கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.
1000
100
10
1
மூன்று மின்தடைகள் தொடரிணைப்பில் இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.
சரி
தவறு
மூன்று மின்தடைகள் ________________
இணைக்கப்படும் போது அவைகளின் தொகுபயன் மின்தடையானது தனித்தனியாக உள்ள மின்தடைகளின் குறைந்த மதிப்பைவிட குறைவாக இருக்கும்.
பக்க இணைப்பில்
தொடரிணைப்பில்
நீர் இணைப்பு
நில இணைப்பு
மின்னோட்டம்
வோல்ட்
ஓம் மீட்டர்
வாட்
ஜூல்
ஆம்பியர்
மின்னழுத்த வேறுபாடு
வோல்ட்
ஓம் மீட்டர்
வாட்
ஜூல்
ஆம்பியர்
மின்தடை எண்
வோல்ட்
ஓம் மீட்டர்
வாட்
ஜூல்
ஆம்பியர்
மின்திறன்
வோல்ட்
ஓம் மீட்டர்
வாட்
ஜூல்
ஆம்பியர்
மின்னாற்றல்
வோல்ட்
ஓம் மீட்டர்
வாட்
ஜூல்
ஆம்பியர்
கூற்று: உலோகப் பரப்புடைய மின்கருவிகளில்
மூன்று காப்புறை பெற்ற கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
காரணம்: இந்த இணைப்பினால் அதனோடு
இணைக்கப்படும் கம்பிகள் சூடாவது தடுக்கப்படும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல .
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல .
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
கூற்று: மின்கலத்தோடு இருக்கும் ஒரு சிறிய மின்சுற்றில் மின்கலத்தின் நேர்மின்வாய் பெரும மின்னழுத்தத்தில் இருக்கும்.
காரணம்: உயர் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி மின்னோட்டம் பாய்ந்து செல்லும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல .
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல .
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
கூற்று: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட சிறந்தது.
காரணம்: LED விளக்குகள் ஒளிரும் மின்னிழை விளக்குகளை விட குறைவான மின் திறனை நுகரும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல .
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல .
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
