wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 STD SCIENCE -1 இயக்க விதிகள்

Total questions: 22

Worksheet time: 44mins

Name
Class
Date
1.

2. கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?

a)

அ) உந்த மாற்று வீதம்

b)

ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்

c)

இ உந்த மாற்றம்

d)

ஈ) நிறை வீத மாற்றம்

2.

1.கீழ்க்கணடவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது

a)

பொருளின் எடை

b)

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

பொருளின் நிறை

d)

அ மற்றும் ஆ

3.

3 கீழ்கண்டவற்பிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது

a)

அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்

b)

ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்

c)

இ) அ மற்றும் ஆ

d)

ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

4.

5).விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது

a)

அ) நீச்சல் போட்டி

b)

ஆ) டென்னிஸ்

c)

இ). சைக்கிள் பந்தயம்

d)

ஈ) ஹாக்கி

5.

4. உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை Xஅச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது இவ்வரைபட சாய்வின் மதிப்பு

a)

அ) கணத்தாக்குவிசை

b)

ஆ ) முடுக்கம்

c)

இ )விசை

d)

ஈ) விசை மாற்றவீதம்

6.

6).புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு m/s2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

a)

cm/s

b)

Nkg-1

c)

N m² /kg

d)

cm²/ s2

7.

புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

a)

4M

b)

2M

c)

M/4

d)

M

8.

7. ஒரு கிலோகிராம் எடை என்பது ---------------ற்கு சமமாகும்

a)

9.8 டைன்

b)

9.8 x 10° N

c)

98 x 104டைன்

d)

980 டைன்

9.

நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

a)

அ) 50% குறையும்

b)

ஆ) 50% அதிகரிக்கும்

c)

இ) 25% குறையும்

d)

ஈ) 300% அதிகரிக்கும்.

10.

ராக்கெட் ஏவுதலில் ------------------விதி/கள்

பயன்படுத்தப்படுகிறது.

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

c)

நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

d)

அ மற்றும் இ

11.

1.இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு -------------------தேவை

(a)  

12.

2. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர் தடை ஏற்பட்டால், பயணியர் சாய்கின்றனர். இந்நிகழ்வு --------------------- விளக்கப்படுகிறது.

(a)  

13.

3. மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் ---------------- குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் ---------------++ குறியிலும் குறிக்கப்படுகிறது

(a)  

14.

5. 100 கிகி நிறையுடைய மனிதனின் புவிப்பரப்பில் --------------- அளவாக இருக்கும்

(a)  

15.

4. மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற -------------- பயன்படுகிறது.

(a)  

16.

கூற்று: 'g' ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.

காரணம்: 'g' மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.

a)

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது

b)

ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

c)

இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

d)

ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி

17.

கூற்று: வலஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பு, இடஞ்சுழி திருப்புத்திறன்களின் மொத்த மதிப்பிற்கு சமமானதாக இருக்கம்.

காரணம்: உந்த அழிவின்மை விதி என்பது புறவிசை மதிப்பு சுழியாக உள்ளபோது மட்டுமே சரியானதாக இருக்கும்.

a)

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

b)

ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.

c)

இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

d)

ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

18.

துகள் அமைப்பில் ஏற்படும் நேர்க்கோட்டு உந்தம் எப்போதும் மாறிலியாகும்

(a)  

19.

பொருளொன்றின் தோற்ற எடை எப்போதும் அதன் உண்மையான எடைக்கு சமமாக இருக்கும்.

(a)  

20.

பொருட்களின் எடை நிலநடுக்கோட்டுப்பகுதியில் பெருமமாகவும், துருவப்பகுதியில் துருவப் குறைவாகவும் இருக்கும்.

(a)  

21.

திருகு மறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு (spanner) வைத்து திருகுதல்,

நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.

(a)  

22.

புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்.

(a)