wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th science

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஒரு கிலோகிராம் எடை என்பது

a)

9.8 டைன்

b)

980டைன்

c)

980000 டைன்

d)

98000 N

2.

ராக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் விதி

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது ஈர்ப்பு விதி

c)

நேர்க்கோட்டு உந்த மாற கோட்பாடு

d)

அ மற்றும் இ

3.

ஒத்த இணை விசைகள் ஒரே திசையில் செயல்பட்டால் F

a)

F1+F2

b)

F1-F2

c)

F1×F2

d)

0

4.

ஒரு குதிரை திறன் ..........வாட்

a)

756

b)

746

c)

764

d)

220

5.

இரத்த சோகையை குணப்படுத்தும் ஐசோடோப்பு

a)

ரேடியோ இரும்பு

b)

ரேடியோ கால்சியம்

c)

ரேடியோ சோடியம்

d)

ரேடியோ கோபால்ட்

6.

கட்டுப்பாடற்ற தொடர்வினை

a)

அணுகுண்டு

b)

அணுக்கரு உலை

c)

உற்பத்தி உலை

d)

ஹைட்ரஜன் குண்டு

7.

நியூட்ரானை கண்டறிந்தவர்

a)

கோல்ஸ்டீன்

b)

ஜேம்ஸ் சாட்விக்

c)

ஜே ஜே தாம்சன்

d)

கியூரி

8.

ஆக்ஸிஜன் கிராம் மூலக்கூறு நிறை

a)

16 கிராம்

b)

18 கிராம்

c)

32 கிராம்

d)

17 கிராம்

9.

புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல்

a)

அணு எண்

b)

நிறை எண்

c)

ஐசோடோப்

d)

ஐசோபார்

10.

.............மற்றும் ..........ஆனது உள் இடைநிலைத் தனிமங்கள்

a)

லாந்தனைடு ஆக்டினைடு

b)

காப்பர் .இரும்பு

c)

இரும்பு அலுமினியம்

d)

ஆக்டினைடு இரும்பு

11.

வெப்பநிலை அதிகரிக்கும் போது திரவத்தின் கனஅளவு சதவீதம் குறைகிறது ஏனெனில்

a)

திரவங்கள் வெப்பத்தால் விரிவடையும்

b)

திரவங்கள் குளிர்ச்சியால் விரிவடையும்

c)

திரவங்கள் வெப்பத்தால் சுருங்கும்

d)

திரவங்கள் குளிர்ச்சியால் சுருங்கும்

12.

அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ......என்று அழைக்கப்படுகிறது

a)

நடுநிலையாக்கல் வினை

b)

இடப்பெயர்ச்சி வினை

c)

கூடுகை வினை

d)

இரட்டை இடப்பெயர்ச்சி வினை

13.

கிளைக்காலிசிஸ் நடைபெறும் இடம்

a)

சைட்டோபிளாசம்

b)

புரோட்டோபிளாசம்

c)

உட்கரு

d)

லைசோசோம்

14.

அட்டையில் ...........மூலம் சுவாசம் நடைபெறுகிறது

a)

செவுள்

b)

நாசி

c)

தோல்

d)

வாய்

15.

Rh காரணியை கண்டறிந்தவர்

a)

லேண்ட் ஸ்பீனர் மற்றும் வீனர்

b)

காரல்

c)

லின்னேயஸ்

d)

கிரிகர் மெண்டல்

16.

ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்

a)

தசைகள்

b)

ஆசான்கள்

c)

சைட்டான்

d)

டென்டிரைடுகள்

17.

நிரல் உருவாக்க பயன்படுவது எது

a)

Script area

b)

Block palette

c)

Stage

d)

Sprite

18.

கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலங்கள்

a)

மின்சாரம்

b)

கரி

c)

உயிரி வாயு

d)

மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு

19.

வன உயிரி பாதுகாப்புச் சட்டம் ..........ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது

a)

1927

b)

1972

c)

1952

d)

1982

20.

மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

a)

கண்கள்

b)

கல்லீரல்

c)

மைய நரம்பு மண்டலம்

d)

செவி உணர்வுப் பகுதி

21.

DNA வை வெட்ட பயன்படும் நொதி

a)

கத்திரிக்கோல்

b)

கத்தி

c)

RNA நொதிகள்

d)

ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியஸ்

22.

பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை உருவாக்கியவர்

a)

லாமார்க்

b)

மெண்டல்

c)

கார்ஸ் பெக்கர்

d)

சார்லஸ் டார்வின்

23.

23ஆவது ஜோடி குரோமோசோம்கள்

a)

ஆட்டோ சோம்கள்

b)

குரோமோசோம்கள்

c)

அல்லோ சோம்கள்

d)

எதுவும் இல்லை

24.

விலங்குகள் மூலம் நடைபெறும் மகரந்தசேர்க்கை

a)

ஜூஃபீலி

b)

எண்டோமோஃபிலி

c)

ஹைட்ரோ பீலி

d)

ஆர்த்தி னோபீலி

25.

குழந்தைகளின் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக ...............உண்டாகிறது

a)

கிரிட்டினிசம்

b)

அல்சீமர்

c)

மராஸ்மஸ்

d)

எளிய காய்டர்