Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 SCI- 14தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்

Total questions: 26

Worksheet time: 52mins

Name
Class
Date
1.

2. வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானதுதாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது

a)

புறணி

b)

புறத்தோல்

c)

புளோயம்

d)

சைலம்

2.

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல்மிகு கடத்துதல்)----------------------------

a)

மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதியிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.

b)

ஆற்றல் செலவிடப்படுகிறது

c)

அவை மேல் நோக்கி கடத்துத்துல்முறையாகும்

d)

இவை அனைத்தும்

3.

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது

a)

கார்பன்டை ஆக்ஸைடு

b)

ஆக்ஸிஜன்

c)

நீர்

d)

இவை ஏதுவுமில்லை

4.

வேர்த் தூவிகளானது ஒரு

a)

புறணி செல்லாகும்

b)

புறத்தோலின் நீட்சியாகும்

c)

ஒரு செல் அமைப்பாகும்

d)

ஆ மற்றும் இ

5.

கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை

a)

செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார்

கடத்துகதல்)

b)

பரவல்

c)

சவ்வூடு பரவல்

d)

இவை அனைத்தும்

6.

மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?

a)

எண்டோகார்டியம்

b)

எபிகார்டியம்

c)

மையோகார்டியம்

d)

மேற்கூறியவை அனைத்தும்

7.

இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

a)

வெண்ட்ரிக்கிள்→ஏட்ரியம் →சிரை →தமனி

b)

ஏட்ரியம் → வெண்ட்ரிக்கிள்→சிரை →தமனி

c)

ஏட்ரியம்→வெண்ட்ரிக்கிள் →தமனி

→ சிரை

d)

வெண்ட்ரிக்கிள்→சிரை →ஏட்ரியம்

→ தமனி

8.

விபத்து காரணமாக 0 ' இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

a)

0 வகை

b)

AB வகை

c)

A அல்லது B வகை

d)

அனைத்து வகை

9.

இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது-----------------

a)

SAகணு

b)

AVகணு

c)

பர்கின்ஜி இழைகள்

d)

ஹிஸ் கற்றைகள்

10.

பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

a)

பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

b)

சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

c)

நிணநீர் =பிளாஸ்மா + RBC + WBC

d)

இரத்தம் =பிளாஸ்மா + RBC +WBC + இரத்த தட்டுகள்

11.

பொருத்துக

சிம்பிளாஸ்ட் வழி -----அ. இலை

நீராவிப்போக்கு ------ஆ, பிளாஸ்மோடெஸ்மேட்டா

ஆஸ்மாஸிஸ் ---------இ சைலத்திலுள்ள அழுத்தம்

வேர் அழுத்தம்-----ஈ. சரிவு அழுத்த வாட்டம்

a)

2,1,3,4

b)

1,2,4,3

c)

2,1,4,3

d)

2,3,1,4

12.

லியூக்கேமியா ---- அ. திராம்போசைட்

இரத்த தட்டுகள்-----ஆ. ஃபேகோசைட்

மோனோசைட்டுகள்----இ. லியூக்கோசைட் குறைதல்

லுயூக்கோபினியா----ஈ. இரத்தப்புற்று நோய்

AB இரத்த வகை-------உ ஒவ்வாமை நிலை

0 இரத்த வகை ------ஊ. வீக்கம்

ஈசினோ ஃபில்கள்----எ. ஆன்டிஜனற்ற இரத்த வகை

நியூட்ரோஃபில்கள் ---ஏ. ஆன்டிபாடி அற்ற இரத்த வகை

a)

2,3,4,1,7,8,6,5

b)

2,3,4,7,1,8,6,5

c)

2,3,1,4,7,8,6,5

d)

2,3,4,1,7,8,5,6

13.

நீரானது வேர் தூவி செல்லின்-------------- பிளாஸ்மா சவ்வின் வழியாக செல்கிறது

(a)  

14.

தாவரத்தின் புறப்பகுதியிலிருந்து நீர் ஆவியாகும் நிகழ்ச்சி -----------------எனப்படும்.

(a)  

15.

மண்ணிலிருந்து நீரை நீரை உறித்கும் வேரின் பகுதி------------------

(a)  

16.

இயல்பான இரத்த அழுத்தம்---------

(a)  

17.

சாதாரண மனிதனின் இதயத் துடிப்பின் அளவு நிமிடத்திற்கு ------------------- முறைகள் ஆகும்

(a)  

18.

WBC பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

(a)  

19.

வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் லப் எனும் ஒலி தோன்றுகிறது.

(a)  

20.

உணவைக் கடத்துதலுக்கு காரணமான திசு புளோயமாகும்.

(a)  

21.

தாவரங்கள் நீராவிப்போக்கின் காரணமாக நீரை இழக்கின்றன

(a)  

22.

புளோயத்தின் வழியாக கடத்தப்படும் சர்க்கரை (குளுக்கோஸ்.)

(a)  

23.

அபோபிளாஸ்ட் வழி கடத்துதலில் நீரானது செல் சவ்வின் வழியாக செல்லினுள் நுழைகிறது

(a)  

24.

காப்பு செல்கள் நீரை இழக்கும்போது இலைத்துளை திறந்து கொள்ளும்

(a)  

25.

இதயத்துடிப்பின் துவக்கம் மற்றும் தூண்டலானது நரம்புகளின் மூலமாக நடைபெறும்.

(a)  

26.

அனைத்து சிரைகளும் ஆக்ஸிஜன் குறைந்த இரத்தத்தை கடத்துபவையாகும்

(a)