Worksheetsஉயிரியல்
Total questions: 25
Worksheet time: 13mins
1.காஸ்பபேரியன்பட்டைகள் வேரின் -------- பகுதியில் காணப்படுகிறது
புறணி
பித்
பெரிசைக்கிள்
அகத்தோல்
2. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ.ஏ
பைருவேட்
3. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
பசுங்கணிகம்
மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
புறத்தோல் துளை
மைட்டோகாண்ட்ரியாவின்
உட்புறச்சவ்வு
4. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது
வாய்
வாய்க்குழி
தொண்டை
தீனிப்பை
5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
33
23
38
30
6. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
மெட்டாமியர்கள்
ப்ரோகிளாட்டிடுகள்
ஸ்ட்ரோபிலா
இவை அனைத்தும்
7. நீராவிப் போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
கார்பன் டை ஆக்சைடு
ஆக்சிஜன்
நீர்
இவை எதுவுமில்லை
8. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை
செயல்மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)
பரவல்
சவ்வூடு பரவல்
இவை அனைத்தும்
9. இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது
ஏட்ரியம்-வெண்ரிக்கிள் --சிரை-தமனி
வெண்ரிக்கிள் -ஏட்ரியம்-சிரை-தமனி
ஏட்ரியம்-வெண்ரிக்கிள் -தமனி-சிரை
வெண்ரிக்கிள் -சிரை-ஏட்ரியம்-தமனி
10. இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது----
S A கணு
A V கணு
பர்க்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
11. இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம்
கண் விழித்திரை
பெருமூளைப் புறணி
வளர் கரு
சுவாச எபிதீலியம்
12. ------இணைமூளை நரம்புகளும் --------இணை தண்டுவட நரம்புகளும் காணப்படுகின்றன
12, 31
31 ,12
12 ,13
12,21
13. மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
அரக்னாய்டு சவ்வு
பையா மேட்டர்
டியூரா மேட்டர்
மையலின் உறை
14. வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம்
முகுளம்
வயிறு
மூளை
ஹைப்போதலாமஸ்
15. நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்
சைட்டோகைனின்
ஆக்சின்
ஜிப்ரல்லின்
எத்திலின்
16. பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை
2,4 D
GA3
ஜிப்ரல்லின்
IAA
17. கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது
பினியல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
அட்ரீனல் சுரப்பி
18. கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும் நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது
கணையம்
சிறுநீரகம்
கல்லீரல்
நுரையீரல்
19. இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம்-----
வெங்காயம்
வேம்பு
இஞ்சி
பிரையோஃபில்லம்
20. மலரின் இன்றியமையாத பாகங்கள்
புல்லி வட்டம், அல்லி வட்டம்
புல்லி வட்டம், மகரந்தத் தாள் வட்டம்
அல்லி வட்டம் சூலக வட்டம்
மகரந்ததாள் வட்டம் சூலக வட்டம்
21. ஈஸ்ட்ரோஜனை உற்பத்தி செய்வது
பிட்யூட்டரியின் முன்கதுப்பு
முதன்மை பாலிக்கிள்கள்
கிராஃபியன் பாலிக்கிள்கள்
கார்பஸ்லூட்டியம்
22. எந்நிகழ்ச்சியின் காரணமாக9:3:3:1உருவாகிறது
பிரிதல்
குறுக்கே கலத்தல்
சார்பின்றி ஒதுங்குதல்
ஒடுங்கு தன்மை
23.மனிதர்களில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1ஜோடி அல்லோசோம்கள்
22ஆட்டோசோம்கள் ஒரு அல்லோசோம்
46 ஆட்டோ சோம்கள்
46ஜோடிஆட்டோசோம்கள் மற்றும் 1ஜோடி அல்லோசோம்கள்
24. சென்ட்ரோமியர் மையத்தில் காணப்படுவது -----வகை குரோமோசோம்
டீலோசென்ட்ரிக்
மெட்டா சென்ட்ரிக்
சப்மெட்டாசென்ட்ரிக்
அக்ரோ சென்ட்ரிக்
25. மனிதனின் இயல்பான ரத்த அழுத்தம்-----
130mmHg/90mmHg
120mmHg/80mmHg
90mmHg/130mmHg
80mmHg/120mmHg
