NEW
Font size
Worksheetsவெப்ப இயற்பியல்
Total questions: 21
Worksheet time: 11mins
பொது வாயு மாறிலியின் மதிப்பு
3.81 J மோல்–1K–1
8.03 J மோல்–1K–1
1.38 J மோல்–1K–1
8.31 J மோல்–1K–1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
X அல்லது –X
Y அல்லது –Y
(அ) மற்றும் (ஆ)
(அ) அல்லது (ஆ)
மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்.
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
A <---- B, A <------ C, B <----- C
A ----> B, A ------> C, B -----> C
A <----B, A<------ C, B-----> C
A <----B, A------> C, B<----- C
அவகேட்ரோ எண்ணின் மதிப்பு _________
6.023x1023 மோல்
6.023x1024 மோல்
6.023x1020 மோல்
6.023x1022 மோல்
வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _________ அளவுகள்
வெக்டார்
ஸ்கேலார்
அடிப்படை
அமைப்பு
_________ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை _________ உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி
என வரையறுக்கப்படுகிறது.
1 கிராம், 10 C
2 கிராம், 10 C
1 கிராம், 20 C
1 கிலோகிராம், 10 C
பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம்
அவ்வாயுவின் ____________ எதிர்த்தகவில் அமையும்.
அடர்த்திக்கு
பருமக்கு
கன அளவுக்கு
வேகத்துக்கு
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட அதிகம்.
சரி
தவறு
திரவத்திற்கு ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றல் அளிக்கும்போது ஏற்படும் தோற்ற விரிவு என்பது இயல்பு விரிவை விட _________.
அதிகம்
குறைவு
சமம்
மிக அதிகம்
ஒரு பொருளில் வெப்ப ஆற்றலானது எப்பொழுதும் உயர் வெப்பநிலை பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை பகுதிக்குப் பரவும்.
சரி
தவறு
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு எதிர்தகவில் அமையும்.
சரி
தவறு
சார்லஸ் விதியின்படி, மாறா அழுத்தத்தில் உள்ள வாயுவில் வெப்பநிலை பருமனுக்கு _________ அமையும்.
எதிர்த்தகவில்
நேர்த்தகவில்
சம தகவில்
சமமற்ற தகவில்
நீள் வெப்பவிரிவு
பருமனில் மாற்றம்
சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
1.381 X 10-23 JK-1
நீளத்தில் மாற்றம்
பரப்பில் மாற்றம்
பரப்பு வெப்ப விரிவு
பருமனில் மாற்றம்
சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
1.381 X 10-23 JK-1
நீளத்தில் மாற்றம்
பரப்பில் மாற்றம்
பரும வெப்ப விரிவு
பருமனில் மாற்றம்
சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
1.381 X 10-23 JK-1
நீளத்தில் மாற்றம்
பரப்பில் மாற்றம்
வெப்ப ஆற்றல் பரவல்
பருமனில் மாற்றம்
சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
1.381 X 10-23 JK-1
நீளத்தில் மாற்றம்
பரப்பில் மாற்றம்
போல்ட்ஸ்மேன் மாறிலி
பருமனில் மாற்றம்
சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருள்
1.381 X 10-23 JK-1
நீளத்தில் மாற்றம்
பரப்பில் மாற்றம்
கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில்
வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும்
வெப்பம் அடையும்.
காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை
குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை
அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
கூற்று : திட மற்றும் திரவ பொருள்களை விட வாயு
பொருட்கள் அதிக அமுக்கத்திற்கு உட்படும்.
காரணம்: அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கு
இடையே உள்ள தொலைவு ஒப்பிடத் தகுந்த
வகையில் அதிகம்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
