Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10-SCIENCE -9 கரைச்சல்கள்

Total questions: 21

Worksheet time: 42mins

Name
Class
Date
1.

நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது -----------------------------கலவை.

a)

ஒருபடித்தான

b)

பலபடித்தான

c)

ஒருபடித்தான மற்றும் பல்படித்தானவை

d)

ஒருபடித்தானவை அல்லாதவை

2.

இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை --------------------

a)

2

b)

3

c)

4

d)

5

3.

கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ----------------------------

a)

அசிட்டோன்

b)

பென்சீன்

c)

நீர்

d)

ஆல்கஹால்

4.

குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாக கரைசல் ---------------------------- எனப்படும்.

a)

தெவிட்டிய கரைசல்

b)

தெவிட்டாத கரைசல்

c)

அதி தெவிட்டிய கரைசல்

d)

நீர்த்த கரைசல்

5.

நீரற்ற கரைசலை அடையாளம் காண்க

a)

நீரில் கரைக்கப்பட்ட உப்பு

b)

நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்

c)

நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்

d)

கார்பன் -டை- சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்

6.

100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெளிட்டிய கரைசல் உருவாகும்-------------------+

a)

12கி

b)

11கி

c)

16கி

d)

20கி

7.

குறிப்பிட்ட வெப்பநிலையில், அழக்கத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் -------------

a)

மாற்றமில்லை

b)

அதிகரிக்கிறது

c)

குறைகிறது

d)

வினை இல்லை

8.

25% ஆல்கஹால் கரைசல் என்பது---------------

a)

100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

b)

25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

c)

75 மிலி நீரில் 25 மி.லி ஆல்கஹால்

d)

25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்

9.

ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்----------------------

a)

ஈரம் மீது அதிக நாட்டம்

b)

ஈரம் மீது குறைந்த நாட்டம்

c)

ஈரம் மீது நாட்டம் இன்மை

d)

ஈரம் மீது மந்தத்தன்மை

10.

கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ---------------------

a)

ஃபெரிக் குளோரைடு

b)

காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

c)

சிலிக்கா ஜெல்

d)

இவற்றுள் எதுமில்லை

11.

பொருத்துக.

1. நீல விட்ரியால்-------CaSO4 2H20

2. ஜிப்சம்----- Cao

3. ஈரம் உறிஞ்சிக் கரைபவை------ CuSO4 5H20

4. ஈரம் உறிஞ்சி----- NaOH

a)

2,4,1,3

b)

2,4,3,1

c)

2,3,4,1

d)

1,3,4,2

12.

வெப்பநிலை அதிகரிக்கும் போது கனஅளவு சதவீதம் குறைகிறது. ஏனெனில்-------------------

I

(a)  

13.

1. ஒரு கரைசலில் உள்ள மிகக் குறைந்த அளவு கொண்ட கூறினை ------------------- என அழைக்கிறோம்.

(a)  

14.

திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு-------------------

(a)  

15.

கரைதிறன் என்பது ----------------- கி கரைப்பானில் கரைக்கப்படும் கரைபொருளின் அளவு ஆகும்

(a)  

16.

முனைவுறும் சேர்மங்கள் ---------------------- கரைப்பானில் கரைகிறது.

(a)  

17.

3. சோடியம் குளோரைடு நீரில் கரைந்து உருவாகும் கரைசல் நீரற்ற கரைசலாகும்.

(a)  

18.

ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறுக்கு கரைப்பான் என்று பெயர்.

(a)  

19.

இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக் கொண்டது.

(a)  

20.

பச்சை விட்ரியாலின் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4.7H2O

(a)  

21.

சிலிகா ஜெல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கிறது. ஏனெனில் அது ஒரு ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்ட சேர்மம் ஆகும்.

(a)