Font size
Worksheetsநுண்ணுயிர்கள்
Total questions: 25
Worksheet time: 14mins
நுண்ணுயிர்கள் என்பது மிக நுண்ணிய உயிரினமாகும்.
சரி
தவறு
நுண்ணுயிர்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
சரி
தவறு
நுண்ணுயிர்களில் மிக நுண்ணியது எது?
புரோட்டோசோவா
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
நுண்ணுயிர்கள் எத்தனை வகைப்படும்?
3
4
5
6
இந்த நுண்ணியிரின் பெயர் என்ன?
கொரோனா
சல்மோனிலா
இபோலா
ஸ்பைரோகிரா
கீழ்க்காணும் எந்த இணை சரியானது?
அல்கா - நொதிமம்
குச்சியம் - பூஞ்சணம்
குச்சியம் - இபோலா
நச்சியம் - கொரோனா
எந்த நுண்ணுயிரை மின்னனு நுண்ணோக்காடி வாயிலாக மட்டுமே காண முடியும்?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோசோவா
நுண்ணுயிர்களினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
உணவு தயாரிப்பு
கழிவு நீர் சுத்திகரிப்பு
சொத்தப் பல்
நச்சுணவு
இந்த நுண்ணியிர் ________________.
பரமேசியம்
ஸ்தெரெப்தோகோக்குஸ்
இகோலாய்
பொதோபிலங்டன்
இந்த நுண்ணியிரை எங்குக் காணலாம்?
நிலத்தில்
காற்றில்
நீரில்
நுண்ணுயிர்களினால் ஏற்படும் தீமைகள் யாவை?
ரொட்டி தயாரிப்பு
தொற்றுநோய்
உணவைக் கெடச் செய்தல்
வாந்தி பேதி
மலேரியா நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர் எது?
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோசோவா
இந்த உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எது?
நொதிமம்
இபோலா
அமீபா
பரமேசியம்
நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.
சுவாசித்தல்
நகருதல்
சிரித்தல்
வளருதல்
இந்தப் பரிசோதனை எதைக் குறிக்கின்றது?
நுண்ணுயிர்கள் நகர்கின்றன
நுண்ணுயிர்கள் சுவாசிக்கின்றன
நுண்ணுயிர்கள் வளர்கின்றன
தொற்றுநோயைத் தவிர்க்கும் வழிமுறைகள் யாவை?
தொற்றுநோய் கண்டவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்
கழிப்பறையைப் பயன்படுத்திய பின் கைகளை வழலையைக் கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும்
கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்
தொற்றுநோய் கண்டவர்களின் உடமைகளை நாம் பயன்படுத்தலாம்
நுண்ணுயிர்களால் நமக்குத் தீமையே விளையும்.
சரி
பிழை
இக்கருவியின் பெயர் என்ன?
மூக்குக்கண்ணாடி
தொலைநோக்கி
நுண்ணோக்காடி
இதயத்துடிப்பு மானி
படம்,எவ்வகை நுண்ணுயிரைக் காட்டுகிறது?
பூஞ்சணம்
குச்சியம்
அல்கா
நச்சியம்
முகக் கவசம் அணிவதன் நோக்கம் என்ன?
தூர்நாற்றமான வாடையை நுகராமல் இருக்க
வாய் மற்றும் மூக்கில் ஈ நுழையாமல் இருக்க
நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உடலுக்குள் நுழையாமல் இருக்க
முகத்தின் அழகை மறைக்க
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
கீழ்காண்பவற்றுள் எது நச்சியம் அல்ல ?
நுண்ணுயிர்களில் எது பெரியது?
புரோட்டோசுவா
அல்கா
நச்சியம்
குச்சியம்
கீழ்காணும் உணவுப்பொருள்களுள் எது குச்சியத்தின் உதவியால் தயாரிக்கப்படுகிறது?
இச்சூழல் எதனைக் குறிக்கிறது?
நுண்ணுயிர் சுவாசிக்கிறது
நுண்ணுயிர் வளர்கிறது
நுண்ணுயிர் இனவிருத்தி செய்கிறது
நுண்ணுயிர் நகர்கிறது
