wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூளைக்கு வேலை

Total questions: 30

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

படம், அறிவியல் கைவினைத் திறனைக் குறிக்கிறது. மேற்காணும் படம் உணர்த்தும் அறிவியல் கைவினைத் திறனைக் குறிப்பிடுக.

a)

அறிவியல் பொருள்களை முறையாகக் கையாளுதல்

b)

ஆராய்வு பொருள்களை முறையாக வரைந்து காட்டுதல்

c)

அறிவியல் கருவிகளை முறையாகப் பாதுகாத்தல்

d)

ஆராய்வு பொருள்களை முறையாகச் சுத்தம் செய்தல்

2.

இவற்றுள் எது மனிதனின் அத்தியாவசியத் தேவையாகும்?

a)

A

b)

B

c)

C

d)

D

3.

படம் ஒரு விலங்கின் உடல் பாகங்களைக் குறிக்கின்றது. இவற்றுள் எந்த பாகம் அவ்விலங்கின் சுவாச உறுப்பைக் குறிக்கின்றது.

a)

A

b)

B

c)

C

d)

D

4.

படம் ஒரு பரிசோதனையைக் காட்டுகிறது. இப்பரிசோதனையின் மூலம் எடுக்கக்கூடிய முடிவு யாது?

a)

விலங்குகள் வாழ சூரிய ஒளி இல்லை

b)

விலங்குகள் வாழ உணவு இல்லை

c)

விலங்குகள் வாழ நீர் இல்லை

d)

விலங்குகள் வாழ காற்று இல்லை

5.

இவற்றுள் எந்தச் செயற்பாங்கின் மூலம் மனிதனுக்கு உயிர்வளி கிடைக்கின்றது?

a)

தாவரங்களின் ஒளிச் சேர்க்கை

b)

கழிவுப் பொருளை அகற்றுதல்

c)

உணவு உண்ணுதல்

d)

வியர்வை அகற்றுதல்

6.

சுவாசிக்கும் பொழுது காற்றை உள்ளிழுக்கும் உடல் உறுப்பு யாது?

a)

வாய்

b)

மூச்சுக்குழாய்

c)

நுரையீரல்

d)

மூக்கு

7.

படத்தை ஒட்டிய சரியான உற்றறிதல் யாது?

a)

ஆமை முட்டையிட்டு இனவிருத்தி செய்யும்

b)

ஆமைக்கு உறுதியான ஓடு உண்டு

c)

ஆமை மெதுவாக நடக்கும்

d)

ஆமை தாவரங்களை உண்ணும்

8.

படம், ஒரு வகை விலங்கைக் காட்டுகிறது. இவ்விலங்கு பனிப்பிரதேசத்தில் தன் உடலை எவ்வாறு சூடாக வைத்துக் கொள்கிறது?

a)

குகையில் வாழ்வதன் மூலம்

b)

தடிப்பான உரோமம் மூலம்

c)

சேற்றில் நடப்பதன் மூலம்

d)

உணவின் மூலம்

9.

படம், ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரம் எந்தத் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறது?


i. நீர்

ii. ஒளி

iii. தொடுதல்

a)

iii

b)

i, ii

c)

ii, iii

d)

i, ii, iii

10.

படம் ஒரு விலங்கைக் குறிக்கின்றது. இப்படத்தில் காணப்படும் விலங்கு பாலைவனத்தில் வாழத் துணைபுரியும் சிறப்பு அம்சம் யாது?

a)

சுருங்கிய தோல் உள்ளதால்

b)

முதுகில் திமில் உள்ளதால்

c)

மெலிசான உரோமம் உள்ளதால்

d)

பலமான கால்களைக் கொண்டதால்

11.

பழங்காலத்தில் எந்த அளவுமுறையைப் பயன்படுத்தி நீளத்தை அளந்தனர்?

a)

i, ii

b)

i, iii

c)

ii, iii

d)

i, ii, iii

12.

படத்தில் காணப்படும் பொருளைச் செய்யப் பயன்படுத்திய பொருள்களை அடையாளம் காண்க?


i. நொய்வம்

ii. பலகை

iii. உலோகம்

iv. நெகிழி

a)

i, ii

b)

ii, iii

c)

i, ii, iv

d)

i, iii, iv

13.

இவற்றுள் எது சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல?

a)

விண் கற்கள்

b)

இயற்கைத் துணைக் கோள்கள்

c)

எரிமீன்கள்

d)

செயற்கைத் துணைக்கோள்கள்

14.

தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் நன்மைகள் என்ன?

a)

மனிதன் வாழ்வதற்கு

b)

மனிதனின் வாழ்வின் நிம்மதியை அழிக்க

c)

மனிதனைப் பணக்காரன் ஆக்குவதற்கு

d)

எல்லாத் துறைகளிலும் தரமான பொருள்களை உருவாக்க

15.

கயல்விழி சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது தக்காளிப் பழம் முடிந்து விட்டது. பின்வரும் பொருள்களில் அவள் எந்த மாற்றுப் பொருளைப் பயன்படுத்தலாம்?

a)

கிச்சாப்

b)

தேன்

c)

உப்பு

d)

எலுமிச்சை

16.

பின்வரும் தகவல் மின்சுற்றில் உள்ள ஒரு பாகத்தைப் பற்றி விளக்குகிறது.


மின்னோட்டத்தில் மின்சாரத்தை எல்லா பாகங்களுக்கும் பாய்ச்ச உதவும்.

a)

மின் கம்பி

b)

மின் கலன்

c)

விசை

d)

மின் குமிழ்

17.

மேற்கண்ட கூற்றுகளில் எது தவளை தன் நீடுநிலவளை உறுதிப்படுத்துவதைக் குறிக்கிறது?

a)

P, Q

b)

P, R

c)

Q, S

d)

P, S

18.

அதிக பரப்பளவைக் கொண்ட வடிவம் எது?

a)

4cm x 4cm

b)

2cm x 8cm

c)

2cm x 4cm

d)

6cm x 6 cm

19.

கீழ்க்காண்பனவற்றுள் எது கிரணத்தைப் பற்றிய உண்மையான கூற்று?

a)

பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழுதல்

b)

சூரிய ஒளியைச் சந்திரன் மறைத்தல்

c)

சூரியன் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்க்கோட்டில் இருத்தல்

d)

சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் இருக்கும்

20.

திருமதி சுமதி வாங்கிய உணவு பொட்டலத்தில் உள்ள காலாவதி திகதியைக் காணச் சிரமப்பட்டார். அவரின் பிரச்சனையைக் களைய உதவும் கருவி எது?

a)

நுண் நோக்காடி

b)

உருப் பெருக்காடி

c)

தொலை நோக்காடி

d)

இணைப்பார்வைத் தொலை நோக்காடி

21.

பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?

a)

எறும்பு

b)

புலி

c)

சிங்கம்

d)

கழுதைப் புலி

22.

படம், உயிரினங்களிடையே ஏற்படும் ஒரு வகைத் தொடர்பைக் காட்டுகிறது.


இத்தொடர்பைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

இவ்வகைத் தொடர்பு ஒட்டுண்ணி வாழ்வு எனப்படுகிறது.

b)

இத்தொடர்பில் ஒரு உயிரினம் மட்டுமே நன்மையடையும்.

c)

முதலை, பறவை ஆகிய இரண்டு விலங்குகளில் ஒன்று மட்டுமே நன்மையடையும்.

d)

கடற்சாமந்தியும் துறவி நண்டும் இவ்வகை தொடர்பைக் கொண்டுள்ளது.

23.

படம், ரம்புத்தான் மரக்கிளையின் மீது வளர்ந்துள்ள ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது.

இத்தாவரம் தொடர்ந்து வளர்ந்தால், ரம்புத்தான் மரத்திற்கு ஏற்படும் விளைவைத் தேர்ந்தெடுக.

a)

எந்த விளைவும் ஏற்படாது.

b)

மரக்கிளைக்களுக்குப் போதிய தாது சத்து கிடைக்காது.

c)

ரம்புத்தான் மரம் தரமான நிறைய பழங்களைத் தரும்.

d)

ரம்புத்தான் மரம் செழித்து வளரும்.

24.

படம், ஒரே இன உயிரினங்களிடையே ஏற்படும் போராட்டத்தைக் காட்டுகின்றது. மான்கள் கூட்டமாக வாழும் உயிரினமாக இருந்தாலும் ஏன் ஒன்றோடொன்று போராடுகின்றன?

a)

உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

b)

இணைக்கான போராட்டம் நிலவுகிறது.

c)

வாழிடத்தை ஆக்கிரமிக்க போராடுகின்றன.

d)

நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது

25.

கீழ்க்காணும் விலங்குகளில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கைத் தெரிவு செய்க.

a)

மலைப்பாம்பு

b)

ஓராங் ஊத்தான்

c)

சிங்கம்

d)

முதலை

26.

அட்டவணை விலங்குகள் முற்றழிவை எதிர்நோக்கும் காரணத்தை விளக்குகின்றன. அவற்றுள் தவறானதைத் தேர்ந்தெடுக.

a)

A

b)

B

c)

C

d)

D

27.

கீழ்க்காண்பவனவற்றுள் முற்றழிவை எதிர்நோக்கும் உயிரினங்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுக.


i. முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களை அதிகம் வாங்க வேண்டும்.


ii. முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகளுக்கான பராமரிப்பு மையங்களை உருவாக்க வேண்டும்.


iii. சட்ட விரோதமாக வேட்டையாடுபவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


iv. சட்ட விரோத வெட்டுமரத் தொழில்களுக்குத் தடை விதிக்க வேண்டும்.

a)

i, ii, iii

b)

i, ii, iv

c)

ii, iii, iv

d)

i, iii, iv

28.

பின்வரும் பொருள்களில் காரத்தன்மையைக் கொண்ட பொருள் யாது?

a)

தயிர்

b)

சீனி கரைசல்

c)

சவர்க்கார நீர்

d)

ஆரஞ்சு சாறு

29.

மழையின் காரணமாக அமுதா வார இறுதியில் துவைத்த பள்ளி காலணி உலரவில்லை. பின்வரும் எச்சூழலில் அவளால் அக்காலணியை விரைவில் உலர வைக்க முடியும்?

a)

காலணியை அடுப்பின் மீது வைக்க வேண்டும்.

b)

காலணியை குளிரூட்டி பொருத்தப்பட்ட அறையில் வைக்க வேண்டும்.

c)

காலணியை இஸ்திரி செய்ய வேண்டும்.

d)

காலணியைச் சுழலும் காற்றாடியின் கீழ் வைக்க வேண்டும்.

30.

பின்வருவனவற்றுள் எது துருப்பிடித்தலின் விளைவு அல்ல?

a)

பணவிரயம் ஏற்படும்

b)

பொருள்களின் ஆயுட்காலம் நீடிக்கும்

c)

பொருள்கள் தேய்மானம் அடையும்

d)

பொருள்களின் உறுதித்தன்மை குறையும்