Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 ( கூட்டு எந்திரம் )
Total questions: 30
Worksheet time: 10mins
கூட்டு எந்திரம் என்றால் என்ன ?
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் கீழ்பட்ட எளிய எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
கூட்டு எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
எளிய எந்திரம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட கூட்டு எந்திரங்கள் அடங்கியிருக்கம் ஒரு கருவி அல்லது பொருள் ஆகும்.
சக்கரமும் இருசும், திருகு ஆணி, பற்சக்கரம்
ஆகிய மூன்றும் அடங்கியுள்ள இரண்டு கூட்டு எந்திரங்கள் யாவை ?
துளையிடும் கருவி,
பாரந்தூக்கி
பாரந்தூக்கி,
சுவர்க் கடிகாரம்
துளையிடும் கருவி,
சுவர்க் கடிகாரம்
தள்ளுவண்டி,
கத்தரிக்கோல்
ஒரு கட்டுமான பணியாளர் நிறைய செங்கல் கற்களை எடுத்துச் செல்ல எண்ணினார். அவர் எந்த கூட்டு எந்திரத்தை பயன்படுத்தி அவைகளை எடுத்துச் சென்று இருப்பார்.
பற்சக்கரம்
துளையிடும் கருவி
சக்கர நாற்காலி
தள்ளுவண்டி
கூட்டு எந்திரங்கள் அடங்கியுள்ள விடைகளை தேர்ந்தெடுக.
தள்ளுவண்டி
நாற்காலி
பாரந்தூக்கி
சாய்தளம்
கத்தரிக்கோல்
மிதிவண்டி எந்த வகை எந்திரத்தைச் சார்ந்தது?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
மின் எந்திரம்
துளையிடும் கருவியில் என்னன்ன எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன?
சக்கரமும் இருசும்
ஆப்பு
திருகு ஆணி
நெம்புகோல்
பற்சக்கரம்
நெம்புகோல், ஆப்பு ஆகிய இரண்டு எளிய எந்திரங்கள் அடங்கிய கூட்டு எந்திரம் எது
கத்திரிக்கோல்
கோடரி
பாக்கு வெட்டி
மேற்கண்ட படத்தில் உள்ள பொருள் எந்த எளிய எந்திர வகையைச் சார்ந்தது.
ஆப்பு
சாய்த்தளம்
திருகு ஆணி
நெம்புகோல்
எந்திரங்கள் மனிதனின் வேலையை எளிமையாக்குவதுடன் விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய உதவுகின்றன.
ஆமாம்
தவறு
எந்திரம் இல்லையெனில்,மனிதன் எதிர்நோக்கும் சவால்கள் யாவை ?
சோம்பல் ஏற்படும்
வேலை பளுகள் அதிகமாகும்
வேலைகளைச் சீராக முடிக்க முடியாது
கீழ்க்காணும் படங்களில் எவை கூட்டு எந்திரங்களாகும் ?
உன் வீட்டுச் சமையல் அறையில் பயன்படக்கூடிய இரு கூட்டு எந்திரங்களைத் தேர்ந்தெடுக.
இவற்றுள் எது சரியானது?
தள்ளுவண்டி= ஆப்பு/கப்பி
சுவரக் கடிகாரம்= திருகு ஆணி/பற்சக்கரம்
கத்தரிக்கோல்= நெம்புகோல்/சக்கரமும் இருசும்
துளையிடும் கருவி= சக்கரமும் இருசும்/திருகு ஆணி
இவற்றுள் எது தவறானது?
பாரந்தூக்கி= பற்சக்கரம்/திருகு ஆணி
தள்ளுவண்டி=நெம்புகோல்/சக்கரமும் இருசும்
கத்தரிக்கோல்=நெம்புகோல்/ஆப்பு
சுவரக் கடிகாரம்= சக்கரமும் இருசும்/திருகு ஆணி
விளையாட்டு வண்டி எந்த எந்திரம் வகை?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
தள்ளுவண்டியில் மொத்தம் .......எளிய இயந்திரங்கள் உள்ளன.
1
3
2
5
இந்த எளிய இயந்திரத்தை எங்கு காணலாம்
சைக்கில்
கடிகாரம்
பேனா
பென்சில் பெட்டி
நெம்புகோல் மூன்று வகைப்படும்
சரி
தவறு
நெம்புகோல் என்றால் என்ன?
ஒரு முனையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
பல முனையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் இருக்கும் பளுவை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது
முதல் வகை நெம்புகோல் யாவை?
ஆதாரதானம்,பளு,சக்தி
பளு,ஆதாரதானம்,சக்தி
பளு,சக்தி,ஆதாரதானம்
இப்படத்தில் காணப்படும் எந்திரங்கள் என்ன?
கூட்டு எந்திரம்
எளிய எந்திரம்
கீழ்காணும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சாய்தளம்
ஆப்பு
சக்கரமும் இருசும்
கப்பி
கீழ்காணப்படும் எளிய எந்திரத்தின் பெயர் என்ன?
சாய்தளம்
கப்பி
திருகாணி
ஆப்பு
நெம்புகோலில் மூன்றாம் வகையைத் தேர்ந்தெடுக.
கத்தி
இடுக்கி
மெத்தை
கத்திரிக்கோல்
நகவெட்டி என்ற கூட்டு எந்திரத்தில் ஆப்பு மற்றும் நெம்புகோல் உள்ளன.
இல்லை
ஆமாம்
மண்வாரி இயந்திரத்தில் மொத்தம் எத்தனை எளிய எந்திரங்கள் அடங்கியுள்ளன ?
4
5
2
3
படம் வேலையாட்கள் இருவர் அரிசி மூட்டைகளை மேல் தளத்திலிருந்து தரைக்கு இறக்குவதைக் காட்டுகின்றது.பின்வரும் எந்திரங்களுள் , இவ்வேலையை எளிதாக்க மிகவும் பொருத்தமான எந்திரம் எது ?
சாய்தளம் என்றால் என்ன? *
இரண்டு மேற்பரப்புகள் இணைவது
இரண்டு வேவேறு மட்டத்தை உடைய இரண்டு மேற்பரப்புகளை இணைக்க உதவுவது
இரண்டு மேற்பரப்புகள் உரசுவது
இரண்டு மேற்பரப்புகள் இரண்டாக பிளப்பது
கீழ்க்காண்வவற்றுள் எதில் சக்கரமும் இருசும் உள்ளது ? *
படம் ஓர் எளிய எந்திர பயன் பாட்டைக் காட்டுகின்றது. பின்வரும் கருவிகளில் எது கீழ்காணும் எளிய எந்திரத்தைப் போன்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது ?
