wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது நன்மை பயக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
2.

2. பின்வரும் பொருள்கள் உருவாக்கும் ஒலிகளில் எது தீமையை உண்டாக்கும் ஒலி ஆகும்?

a)
b)
c)
d)
3.

3. ஒலியின் தன்மையை தேர்ந்தெடுக.

a)

ஒலி ஒரே நேர் திசையில் பயணிக்கும்.

b)

ஒலி எல்லா திசையிலும் பயணிக்கும்.

c)

ஒலி பயணிக்காது.

4.

4. ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் "ஹாரன்' சத்தத்தைக் கேட்டு முடியவில்லை. ஏன்?

a)

அவருக்குக் காது கேட்கவில்லை.

b)

அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.

c)

அவர் உறங்கிவிட்டார்.

d)

அவர் வேண்டுமென்றே நகர் மறுக்கிறார்.

5.

5. படம் ஒரு சிறுவன் மலையின் மேல் இருந்து உரக்க கத்துவதைக் காட்டுகிறது. இச்செயல் ஒலியின் எந்த தன்மையுடன் தொடர்புடையது ?

a)

ஒலி எல்லாத் திசையிலும் பயணிக்கும்

b)

ஒலி பிரதிபலிக்க முடியாது

c)

ஒலி பிரதிபலிக்கும்

d)

ஒலிவிலகிச் செல்லும்

6.

6. படம் ஒரு கப்பலில் இருந்து உருவாகும் அல்ட்ராசோனிக் ஒலியைக் காட்டுகிறது. இந்த ஒலியை கேட்கும் ஆற்றலை ஒரு சில விலங்குகள் கொண்டுள்ளன. பின்வரும் விலங்குகளில் எது இந்த ஆற்றலை உடைய விலங்காகும்.

a)
b)
c)
d)
7.

7. இது என்ன சூழல்?

a)

சோனார்

b)

அல்ட்ரா சோனிக்

c)

எதிரொலி

8.

8. அல்ட்ரா சோனிக் என்பது என்ன?

a)

ஓர் உறுதியான மேற்பரப்பின்மீது படும்போது பிரதிபலிக்கும்

b)

மனிதர்களின் செவிகளைக் கொண்டு கேட்க இயலாத ஒலியாகும்.

9.

9. இந்த தொழிற்நுட்பத்தின் பெயர் என்ன?

a)

எதிரொலி

b)

சோனார்

10.

10. சோனார் தொழிட்நுட்பத்தின் பயன்பாடு என்ன?

a)

கடலுக்கடியில் உள்ள பொருள்களை அடையாளம் காண இயலும்.

b)

வேகமாக பயணிக்கும் ஒலியை கண்டறிய முடியும்

c)

விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் கருவி

11.

11. கற்சுவர்களால் உருவாக்கப்பட்ட அறையில் மாணவர் ஒருவர் கத்தினால் என்ன ஏற்படும்?

a)

எதிரொலி ஏற்படும்

b)

எதிரொலி ஏற்படாது

12.

12. ஒலி பிரதிபலிப்புக் கோட்பாட்டில் ஏற்படும் நிகழ்வினைக் குறிப்பிடுக.

a)

நிழல்

b)

எதிரொலி

c)

கிரகணம்

d)

வெடிப்பு

13.

13. பின்வருவற்றுள் எது ஒலியை உருவாக்கக்கூடிய சரியான வழி அல்ல.

a)

மீட்டுதல்

b)

தட்டுதல்

c)

ஆடுதல்

d)

ஊதுதல்

14.

14. அல்ட்ரா சோனிக் என்பது ......................

a)

தட்டுதல், மீட்டுதல், உரசுதல் ஆகியவற்றின் வழி உண்டாகும் ஒலியாகும்.

b)

மனிதர்களால் கேட்க முடுயாத ஒலியாகும். ஆனால், வெளவால், திமிங்கிலம் ஆகியவைகளால் கேட்க இயலும்.

c)

கடலுக்கு அடியில் இருக்கும் பொருள்களைக் கண்டறியும் தொழில் நுட்பமாகும்.

d)

உறுதியான பேற்பரப்பில் ஏற்படும் ஒலி பிரதிபலிப்பாகும்.

15.

15. இவ்வாறான சூழல்களினால் ......................

ஏற்படும் .

a)

நன்மை விளைவிக்கும் ஒலி.

b)

ஒலித் தூய்மைக்கேடு.

c)

இரைச்சல்.

d)

தலை வலி.

16.

16. கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது அவசியமான ஒலி?

a)

மோட்டார் வண்டியின் ஒலி

b)

தொழிற்சாலையின் ஒலி

c)

மருத்துவ வண்டியின் ஒலி

d)

இரயில் வண்டியின் ஒலி

17.

17 . கீழ்க்காணும் தகவல் ஒலியின் எத்தன்மையை விளக்குகிறது?


- குடியிருப்பின் மையப்பகுதியில் ஒலிக்கும் ஆலய மணி அனைவருக்கும் கேட்கும்.

a)

ஒலி தூரமாகப் பயணம் செய்கிறது.

b)

ஒலி நேர்கோட்டில் பயணம் செய்கிறது

c)

ஒலி விரைவாகப் பயணம் செய்கிறது

d)

ஒலி எல்லா திசையும் பயணம் செய்கிறது

18.

18. பின்வருவனவற்றுள் எது நன்மை விளைவிக்கும் ஒலி?

a)

குறட்டை ஒலி

b)

பறவைகளின் கீச்சிடும் ஒலி

c)

கற்பாறையை உடைக்கும் ஒலி

d)

வாகனங்களின் இரைச்சல்

19.

19. பின்வருவனவற்றுள் எது தீமையை விளைவிக்கும் ஒலி?

a)

இனிமையாகப் பாடுவது

b)

பறவைகளின் கீச்சிடும் ஒலி

c)

சமயச் சொற்பொழிவு ஆற்றுவது

d)

வாகனங்களின் இரைச்சல்

20.

20. படம் 2, ஒரு பெரிய குகையைக் காட்டுகிறது.

இவ்விடத்தில் எலுப்பும் ஒலி என்ன மாற்றம் காணும்?

a)

ஒலி விலகல்

b)

ஒலி விலகிச் செல்லாது

c)

ஒலி பிரதிபலிப்பு