wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Motion laws

Total questions: 25

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ராக்கெட் ஏவுதலில் ----விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

a)

அ )நியூட்டனின் மூன்றாம் விதி

b)

ஆ )நியூட்டனின் போது ஈர்ப்பியல் விதி

c)

இ )நேர்கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

d)

அ மற்றும் இ

2.

புவியீர்ப்பு முடுக்கம் g ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்கண்ட அலகுகளில் எதற்கு சமமாகும்

a)

cms-1

b)

NKg-1

c)

Nm2kg-1

d)

cm2s-2

3.

புவியில் M நிறை கொண்ட பொருள் வேறொரு கோளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு ----

a)

4M

b)

2M

c)

M/4

d)

M

4.

ஒரு கிலோகிராம் எடை என்பது ------ சமம்

a)

9.8 டைன்

b)

9.8*10@4 N

c)

98*10@4 டைன்

d)

980 டைன்

5.

பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

a)

f

b)

ஈறில்லா தொலைவு

c)

2f

d)

f, 2f இடையில்

6.

குவிலென்சு முதன்மை குவியத்தில் உருவாக்கினால் பிம்பத்தை பொருள் வைக்கப்படும் இடம்

a)

முதன்மை குவியம்

b)

ஈறில்லா தொலைவு

c)

2f

d)

f, 2f இடையில்

7.

கிட்டப்பார்வையை சரி செய்ய ---- லென்ஸ் பயன்படுத்தப்படும்

a)

குவி லென்ஸ்

b)

குழி லென்ஸ்

c)

இரு குவிய லென்ஸ்

d)

இரு குழிய லென்ஸ்

8.

தூரப்பார்வையை சரி செய்ய ----லென்ஸ் பயன்படுகிறது

a)

குவி லென்ஸ்

b)

குழி லென்ஸ்

c)

இரு குவிய லென்ஸ்

d)

ஒரு குழிய லென்ஸ்

9.

காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்?

a)

3*10@8 ms-1

b)

3*10@8m-1s-1

c)

3*10@8 ms-2

d)

3*10@8 ms

10.

பொருளை வெப்பப்படுத்தினாலோ குளிர்வித்தாலோ நிறையில் ஏற்படும் மாற்றம்

a)

நேர்குறி

b)

எதிர்குறி

c)

சுழி

d)

இவற்றில் எதுவுமில்லை

11.

பாயில் விதிப்படி

a)

PV= மாறிலி

b)

V/T= மாறிலி

c)

VT=மாறிலி

d)

PT= மாறிலி

12.

வெப்பத்தின் SI அலகு

a)

ஜூல்

b)

கெல்வின்

c)

செல்சியஸ்

d)

பாரென்ஹீட்

13.

வெப்பநிலையின் SI அலகு

a)

ஜூல்

b)

செல்சியஸ்

c)

கெல்வின்

d)

பாரென்ஹீட்

14.

சர்வக்கரைப்பான்

a)

அசிட்டோன்

b)

பென்சீன்

c)

நீர்

d)

ஆல்கஹால்

15.

மும்மடி கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை

a)

2

b)

3

c)

4

d)

5

16.

மேலும் கரைபொருளை கரைக்க இயலாத கரைசல்

a)

தெவிட்டிய கரைசல்

b)

தெவிட்டாத கரைசல்

c)

அதி தெவிட்டிய கரைசல்

d)

நீர்த்த கரைசல்

17.

நீர் உறிஞ்சும் தன்மையுடையது

a)

பெர்ரிக் குளோரைடு

b)

காப்பர் சல்பேட்

c)

சிலிக்கா ஜெல்

d)

எதுவுமில்லை

18.

ஈரம் உறிஞ்சி கரைபவைக்கு உகந்த சூழ்நிலை

a)

குறைந்த வெப்பநிலை அதிக ஈரப்பதம்

b)

அதிக வெப்பநிலை குறைந்த ஈரப்பதம்

c)

குறைந்த வெப்பநிலை குறைந்த ஈரப்பதம்

d)

அதிக வெப்பநிலை அதிக ஈரப்பதம்

19.

எரிசாராயம் என்பது ஒரு நீர்மகரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்?

a)

75.5%

b)

95.5%

c)

55.5%

d)

100%

20.

கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6. இது?

a)

அல்கேன்

b)

அல்கீன்

c)

அல்கைன்

d)

ஆல்கஹால்

21.

3-மெத்தில்பியூட்டேன் -1-ஆல்

இது?

a)

ஆல்டிஹைடு

b)

கார்பாக்சி அமிலம்

c)

கீட்டோன்

d)

ஆல்கஹால்

22.

கீழ்க்கண்டவற்றுள் எது நாளமில்லா சுரப்பியாகவும் நாளமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது?

a)

கல்லீரல்

b)

நுரையீரல்

c)

கணையம்

d)

சிறுநீரகம்

23.

தலைமை சுரப்பி எனப்படுவது?

a)

பினியல் சுரப்பி

b)

பிட்யூட்டரி சுரப்பி

c)

தைராய்டு சுரப்பி

d)

அட்ரினல் சுரப்பி

24.

நுனி ஆதிக்கத்தின் மீது நேர் விளைவை உருவாக்கும் ஹார்மோன்

a)

சைட்டோகைனின்

b)

ஆக்சின்

c)

ஜிப்ரலின்

d)

எத்திலீன்

25.

ஆன்டி டை யூரிட்டிக் ஹார்மோன் (ADH)

a)

எளிய காய்ட்டர்

b)

அக்ரோமெகலி

c)

டயபிடஸ் மெலிடஸ்

d)

டயபிடஸ் இன்சிபிடஸ்