NEW
Font size
Worksheetsஇயக்க விதிகள்
Total questions: 25
Worksheet time: 15mins
கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
அ) பொருளின் எடை
ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை
ஈ) அ மற்றும் ஆ
கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
அ) உந்த மாற்று வீதம்
ஆ) விசை மற்றும் கால மாற்ற வீதம்
இ) உந்த மாற்றம்
ஈ) நிறை வீத மாற்றம்
கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி
எங்கு பயன்படுகிறது.
அ)ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்
இ) அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும்
கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது.
இவ்வரைபட சாய்வின் மதிப்பு
அ)கணத்தாக்குவிசை
ஆ) முடுக்கம்
இ) விசை
ஈ) விசை மாற்றவீதம்
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த
விளையாட்டில் பயன்படுகிறது
அ ) நீச்சல் போட்டி
ஆ) டென்னிஸ்
இ) சைக்கிள் பந்தயம்
ஈ) ஹாக்கி
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது
கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்
அ) cms-1
ஆ) NKg-1
இ) N m2 kg-1
ஈ) cm2 s-2
ஒரு கிலோகிராம் எடை என்பது _________ ற்கு
சமமாகும்.
அ ) 9.8 டைன்
ஆ) 9.8 x 10^4 N
இ) 98 x 10^4 டைன்
இ)980 டைன்
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின்
ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள்
ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன்
நிறை மதிப்பு-------
அ) 4M
ஆ) 2M
இ) M/4
ஈ) M
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில்
50% சுருங்கினால் புவியில் பொருட்களின்
எடையானது?
அ) 50% குறையும்
ஆ) 50% அதிகரிக்கும்
இ) 25% குறையும்
ஈ) 300% அதிகரிக்கும்
ராக்கெட் ஏவுதலில் _______________ விதி/கள்
பயன்படுத்தப்படுகிறது
அ) நியூட்டனின் மூன்றாம் விதி
ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
ஈ) அ மற்றும் இ
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல்
எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில்,
இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக
உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான
மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு?
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின்
முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்
விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்
___________ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி அல்லது எதிர்க்குறி
இ) சுழி
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை
முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,
பொருள் வைக்கப்பட்டு இடம் ________
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத்
தொலைவு
அ) 4 மீ
ஆ) -40மீ
இ) -0.25 மீ
ஈ) – 2.5 மீ
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,
பொருளின் பிம்பமானது _______
தோன்றுவிக்கப்படுகிறது.
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி
செய்ய உதவுவது?
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப்
படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு
ஆ) 5 செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம்,
பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை
நீளங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள்
எச்சமன்பாடு சரியானது?
அ) VB = VG = VR
ஆ) VB > VG >VR
இ) VB < VG < VR
ஈ) VB < VG > VR
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 J மோல்–1 K–1
ஆ) 8.03 J மோல்–1 K–1
இ) 1.38 J மோல்–1K–1
இ)8.31 J மோல்–1
K–1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது
குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில்
ஏற்படும் மாற்றம்
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது
குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு
எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்லது –X
ஆ) Y அல்லது –Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) (அ) அல்லது (ஆ)
மூலக்கூறுகளின் சராசரி _________
வெப்பநிலை ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை
ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை
ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை
ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த
ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும்
திசைகள் A)303k B)304k C)305k
a
b
c
d
