Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அணுஅமைப்பு

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

நியூக்ளியான் குறிப்பது......

a)

புரோட்டான் +எலக்ட்ரான்

b)

நியூட்ரான் மட்டும்

c)

எலக்ட்ரான் +நியூட்ரான்

d)

புரோட்டான் +நியூட்ரான்

2.

பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு.....

a)

2,8,9

b)

2,8,1

c)

2,8,8,1

d)

2,8,8,3

3.

L-ஆற்றல் மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை........

a)

2

b)

8

c)

18

d)

32

4.

படத்தில் உள்ள இணை ........எடுத்துக் காட்டாகும்.

a)

ஐசோடோப்புகள்

b)

ஐசோபார்கள்

c)

ஐசோடோன்கள்

d)

இவற்றில் ஏதுமில்லை

5.

இப்படம் உணர்த்துவது

a)

ஐசோபார்கள்

b)

ஐசோடோப்புகள்

c)

ஐசோடோன்கள்

d)

இவை அனைத்தும்

6.

படத்தில் உள்ள இணை........எடுத்துக் காட்டாகும்

a)

ஐசோபார்கள்

b)

ஐசோடோப்புகள்

c)

ஐசோடோன்கள்

d)

இவற்றில் ஏதுமில்லை

7.

ஆர்கானின் இணைதிறன் ......

a)

1

b)

2

c)

3

d)

0

8.

அணுஎண் 9 எனில் நிறை எண்,புரோட்டான்கள்,எலக்ட்ரான்கள் நியூட்ரான்களின் எண்ணிக்கை மற்றும் தனிமத்தின் பெயரை தேர்வுசெய்க

a)

19,9,9,10, ஃபுளுரின்

b)

19,9,10,10, குளோரின்

c)

20,9,9,10, ஆர்கான்

d)

19,10,9,10, ஃபுளுரின்

9.

..........ஐசோடோப் அணு உலையில் பயன்படுகிறது

a)

கோபால்ட்-60

b)

யுரேனியம்-235

c)

யுரேனியம்-239

d)

பாஸ்பரஸ்-31

10.

தங்கத்தின் நியூட்ரான்கள் எண்ணிக்கை.....

a)

79

b)

197

c)

118

d)

196

11.

நியூக்ளியஸை கண்டறிந்தவர்......

a)

டால்டன்

b)

சாட்விக்

c)

ரூதர்போர்ட்

d)

நீல்ஸ்போர்

12.

கேத்தோடு கதிர்கள்........ஆல் உருவாக்கப்பட்டவை

a)

மின்சுமையற்ற துகள்கள்

b)

நேர்மின்சுமை பெற்ற துகள்கள்

c)

எதிர்மின்சுமை பெற்ற துகள்கள்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

13.

.............ஒரு நேர்மின்சுமை கொண்ட துகள்

a)

புரோட்டான்

b)

எலக்ட்ரான்

c)

நியூட்ரான்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

14.

எதிர் மின்சுமை கொண்ட அயனி......

a)

எதிர் அயனி

b)

நேர்அயனி

c)

நடுநிலையானவை

d)

மேற்கண்ட அனைத்தும்

15.

பொருத்துக.

1. அ) பொருண்மை அழியா விதி - சர் வில்லியம் குரூக்ஸ்

ஆ) மாறா விகித விதி - ஜேம்ஸ் சாட்விக்

இ) கேதோடு கதிர்கள் - ஜோசப் ப்ரௌல்ட்

ஈ) ஆனோடு கதிர்கள் - லவாய்சியர்

உ) நியூட்ரான் - கோல்ட்ஸ்டீன்

a)

4,1,2,5,3

b)

3,5,2,1,4

c)

1,2,3,4,5

d)

5,4,3,2,1

16.

நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை ______ நிறை விகிதத்தில்

இணைந்துள்ளன.

a)

8:1

b)

1:8

c)

1:4

d)

1:16

17.

1. CO2 - ல் உள்ள கார்பனின் இணைதிறன் _____

a)

1

b)

2

c)

3

d)

4

18.

Na₂CO₃ ல் சோடியத்தின் இணைதிறன்....

a)

1

b)

2

c)

3

d)

4

19.

புரோட்டான் நிறை......கி

a)

1.673 × 10-24

b)

1.673 × 10-27

c)

1.673 × 10-25

d)

1.673× 10-19

20.

ஒரு வட்டப்பாதையில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ரான்களின் எண்ணிக்கை..........என்ற வாய்ப்பாட்டால் கணக்கிடப்படுகிறது

a)

2n²

b)

n²

c)

4n²

d)

(n+1)²

21.

இந்த படம் எந்த தனிமத்தின் அணு அமைப்புக்கான வரைபடம்

a)

ஆக்சிஜன்

b)

கார்பன்

c)

நைட்ரஜன்

d)

ஃபுளுரின்

22.

கால்சியம் கார்பனேட் CaCO3

-ல் உள்ள ஆக்சிஜன் அணுக்களின் எண்ணிக்கை.........

a)

1

b)

2

c)

3

d)

4

23.

அணு எண் 2 நிறை எண் 4 கொண்ட தனிமம் எது

a)

H

b)

Hg

c)

Ar

d)

He

24.

நியூட்ரான்களை கண்டுபிடித்தவர்.......

a)

டால்டன்

b)

சாட்விக்

c)

நீல்ஸ்போர்

d)

ரூதர்போர்ட்

25.

ஒரு வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்.........

a)

தனிமம்

b)

சேர்மம்

c)

அணு

d)

கலவை

26.

ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு வெவ்வேறு அணு எண்களைக் கொண்டவை (சரியா/தவறா)

(a)  

27.

K-ஆற்றல் மட்டத்தில் உள்ள அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2 (சரியா/தவறா)

(a)  

28.

இணைதிறன் கூட்டில்

(வெளிக்கூட்டில்) உள்ள எலக்ட்ரான்கள் எத்தனை?

a)

2

b)

8

c)

18

d)

இவற்றில் ஏதுமில்லை

29.

கீழ்க்கண்ட சேர்மத்தின் பெயரை தேர்ந்தெடுக்க

1.H2O 2.CO2

a)

கார்பன்டைஆக்சைடு,நீர்

b)

நீர், கார்பன்டைஆக்சைடு

c)

நீர்,

கார்பன்மோனாக்சைடு

d)

கார்பன்டைஆக்சைடு,கார்பன்மோனாக்சைடு

30.

"ஒரு வேதிவினையின் மூலம் நிறையை ஆக்கவோ,

அழிக்கவோ முடியாது " என்று எந்த விதி கூறுகிறது

a)

மாறா விகித விதி

b)

தலைகீழ் விகித விதி

c)

பொருண்மை அழியா விதி

d)

பெருக்கல் விகித விதி