wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

IX-வடிவியல் /GEOMETRY(TM)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

முக்கோணத்தின் வெளிக்கோணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம் ?

a)

வெளிக்கோணங்கள்

b)

உள் எதிர் கோணங்கள்

c)

ஒன்றுவிட்ட கோணங்கள்

d)

உள் கோணங்கள்

2.

நாற்கரம் ABCDஇல் AB=BC மற்றும் AD=DC எனில் , கோணம் BCD\angle BCD இன் அளவு

a)

150°150\degree

b)

30°30\degree

c)

105°105\degree

d)

72°72\degree

3.

சதுரம் ABCD இல் மூலை விட்டங்கள் AC மற்றும் BD ஆனது O இல் சந்திக்கின்றன எனில்,O வை முனையாகக் கொண்ட சர்வசம முக்கோணச் சோடிகளின் எண்ணிக்கை

a)

6

b)

8

c)

4

d)

12

4.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் CEDB எனில் x° CE\parallel DB\ எனில்\ x\degree\ இன் மதிப்பு

a)

45°45\degree

b)

30°30\degree

c)

75°75\degree

d)

85°85\degree

5.

கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில்சரியானது எது ?

a)

ΔABCΔDEF\Delta ABC\cong\Delta DEF

b)

ΔABC=ΔDEF\Delta ABC=\Delta DEF

c)

ΔABCΔFDE\Delta ABC\cong\Delta FDE

d)

ΔABCΔFED\Delta ABC\cong\Delta FED

6.

சாய்சதுரத்தின் மூலை விட்டங்கள் சமமெனில் அந்தச் சாய்சதுரம் ஒரு

a)

இணைகரம் ஆனால் செவ்வகம் அல்ல

b)

செவ்வகம் ஆனால் சதுரம் அல்ல

c)

சதுரம்

d)

இணைகரம் ஆனால் சதுரம் அல்ல

7.

நாற்கரம் ABCDஇல் A மற்றும் B\angle A\ மற்றும்\ \angle B இன் இரு சமவெட்டிகள் Oஇல் சந்திக்கின்றன ,எனில் AOB\angle AOB இன் மதிப்பு

a)

C+D\angle C+\angle D

b)

12(C+D)\frac{1}{2}\left(\angle C+\angle D\right)

c)

12C+13D\frac{1}{2}\angle C+\frac{1}{3}\angle D

d)

13C+12D\frac{1}{3}\angle C+\frac{1}{2}\angle D

8.

ஓர் இணைகரத்தின் உள் கோணங்கள் 90°90\degree எனில்,அந்த இணைகரம் ஒரு

a)

சாய்சதுரம்

b)

செவ்வகம்

c)

சரிவகம்

d)

பட்டம்

9.

பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று சரியானது?

a)

இணைகரத்தின் எதிர்கோணங்கள் சமம் அல்ல

b)

இணைகரத்தின் அடுத்துள்ள கோணங்கள் நிரப்பிகள்

c)

இணைகரத்தின் மூலைவிட்டங்கள் எப்போதும் சமம்

d)

இணைகரத்தின் இரு சோடி எதிர்பக்கங்கள் எப்பொழுதும் சமம்

10.

முக்கோணத்தின் கோணங்கள் (3x40)°,(x+20)°மற்றும் (2x10)°\left(3x-40\right)\degree,\left(x+20\right)\degreeமற்றும்\ \left(2x-10\right)\degree எனில் x இன் மதிப்பு

a)

40°40\degree

b)

35°35\degree

c)

50°50\degree

d)

45°45\degree

11.

O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS .மேலும் POQ=70° எனில் ,ORS=?\angle POQ=70\degree\ எனில்\ ,\angle ORS=?

a)

60°60\degree

b)

70°70\degree

c)

55°55\degree

d)

80°80\degree

12.

ஆரம் 25செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் ____

a)

25செமீ

b)

20செமீ

c)

40செமீ

d)

18செமீ

13.

வட்டமையம் O மற்றும் ACB =40° எனில் , AOB=?\angle ACB\ =40\degree\ எனில்\ ,\ \angle AOB=?

a)

80°80\degree

b)

85°85\degree

c)

70°70\degree

d)

65°65\degree

14.

வட்டநாற்கரம் ABCD இல், A=4x,C=2x எனில், x இன் மதிப்பு \angle A=4x,\angle C=2x\ எனில்,\ x\ இன்\ மதிப்பு\

a)

30°30\degree

b)

20°20\degree

c)

15°15\degree

d)

25°25\degree

15.

வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசம கூறிடுகின்றன.மேலும்,CE=ED= 8 செ மீ மற்றும் EB = 4 செமீ எனில்,வட்டத்தின் ஆரம்

a)

8செமீ

b)

4செமீ

c)

6செமீ

d)

10செமீ

16.

PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்டநாற்கரங்களில் QRS=100°,எனில் TVS=?\angle QRS=100\degree,எனில்\ \angle TVS=?

a)

80°80\degree

b)

100°100\degree

c)

70°70\degree

d)

90°90\degree

17.

வட்டநாற்கரத்தின் ஒரு கோண அளவு 75°75\degree எனில்,எதிர் கோணத்தின் அளவு

a)

100°100\degree

b)

105°105\degree

c)

85°85\degree

d)

90°90\degree

18.

வட்டநாற்கரம் ABCD இல்,பக்கம் DC ஆனது E வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் AB க்கு இணையாக CF வரைக. இங்கு ADC=80° மற்றும் ECF=20° எனில் , BAD=?\angle ADC=80\degree\ மற்றும்\ \angle ECF=20\degree\ எனில்\ ,\ \angle BAD=?

a)

100°100\degree

b)

20°20\degree

c)

120°120\degree

d)

110°110\degree

19.

AB ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு AD= 30செ மீ

மற்றும் AB = 24

செ மீ எனில் , வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ____

a)

10செ மீ

b)

9செ மீ

c)

8செ மீ

d)

6செ மீ

20.

OP=17செ மீ , PQ=30செ மீ மற்றும் OS ஆனது PQ க்கு செங்குத்து எனில் ,RS இன் மதிப்பு

a)

10செ மீ

b)

6செ மீ

c)

7செ மீ

d)

9செ மீ