Worksheetstenth maths one mark unit 1
Total questions: 15
Worksheet time: 8mins
f(x)=(x+1)3-(x-1)3 குறிப்பிடும் சார்பானது
நேரியச் சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)= αx+β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β ன் மதிப்பு காண்க
(2,-1)
(-1,2)
(-1,-2)
(1,2)
f(x)= 1+x2 எனில்
f(xy) = f(x)f(y)
f(xy) ≥ f(x)f(y)
f(xy) ≤ f(x)f(y)
இவற்றில் ஒன்றுமில்லை
f மற்றும் g ஆகிய இரண்டு சார்புகளும் f={(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)} g={(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0)} எனக்கொடுக்கப்பட்டால் fog ன் வீச்சகமானது
{0,2,3,4,5}
{-4,1,0,2,7}
{1,2,3,4,5}
{0,1,2}
f :A → Bஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B)=7 எனில் n(A) ஆனது
7
49
1
14
f(x)=2x 2 மற்றும் g(x)= 3x1 எனில் fog ஆனது
2x23
3x22
9x22
6x21
let A={1,2,3,4} B={4,8,9,10} என்க சார்பு f: A → B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)}, எனக் கொடுக்கப்பட்டால் f என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
{(a,8),(6,b)} ஆனது ஒரு சமனிச் சார்பு எனில் a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8,6)
(8,8)
(6,8)
(6,6)
n(B)=m மற்றும் n(B)=n என்க A யிலிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn−1
2mn
(a+2,4) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a,b) என்பது
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
R={(x,x2) / x ஆனது 13 ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
A={1,2,3,4,5} லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B யில் உள்ள உறவுகளின் எண்ணிக்கை
3
2
4
8
A={1,2} B={1,2,3,4} C={5,6} மற்றும் D={5,6,7,8} எனில் கீழேகொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று
(A × B) ⊂ (B ×D )
(B × D) ⊂ (A × C)
(A × B) ⊂ (A × D)
(D × A) ⊂ (B × A)
A={a,b,p}, B={2,3} C={p,q,r,s} எனில் n[(A ∪ C ) × B]
8
20
12
16
n(A × B)=6 மற்றும் A={1,3} எனில் n(B) ஆனது
1
2
3
6
