Worksheetsgani
Total questions: 18
Worksheet time: 9mins
கீழ்ககண்டவற்றில் ்சரியறாைது எது?
{7} ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∉ {1,2,3,4,5,6,7,8,9,10}
{7} M {1,2,3,4,5,6,7,8,9,10}
B⊆ A எனில் n(A∩B) என்பது
n(B – A)
n(A–B)
n(A)
n(B)
U ={x | x ∈N, x < 10} மற்றும் A = {x | x ∈N, 2 ≤ x < 6} எனில் (A′)′ என்பது
{2, 3, 4, 5}
{1, 6, 7, 8, 9}
{ }
{1, 2, 3, 4}
A∪B = A∩B, எனில்
A ⊂ B
A = B
A≠B
B ⊂ A
கணம் P = {x | x ∈Z , –1< x < 1} என்பது
அடுககுக கணம்
ஓருறுப்புக கணம்
உட்கணம்
தவற்றுக கணம்
பின்வருவைவற்றுள் ்சரியறாைது எது?
{a} ∈ {a, b}
a ⊆ {a, b}
∅ ∈ {a, b}
∅ ⊆ {a, b}
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்க ளில் 35 பேர் சுண்டாட்ட ம் (carrom) விளை யாடுபவர்க ள்
மற்றும் 20 பேர் சதுரங்கம் விளை யாடுபவர்க ள் எனில், இந்த இரண்டு விளை யாட்டை யும்
விளை யாடுபவர்க ளின் எண்ணிக்கை
5
30
10
15
கீழ்க்காண்ப வற்றில் எது சரி
A−B = B −A
(A U B)'= A' UB'
A−B = A ∩ B
(A ∩ B)'= A' U B'
B – A என்ப து B, எனில் A∩B என்ப து
∅
B
A
U
n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A ∩ B உள்ள
குறை ந்தபட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை
10,15
15,10
10,0
0,10
U = {x : x ∈N மற்றும் x < 10}, A = {1,2, 3,5, 8} மற்றும் B = {2,5,6,7,9} எனில், n [(A U B)'] என்ப து
1
2
4
8
A, B மற்றும் C என்பன எவையே னும் மூன்று கணங்கள் எனில், (A−B) n (B −C) - க் குச்
சமமான து.
ϕ
C மட்டும்
A மட்டும்
B மட்டும்
ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை
மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களை யும் விரும்புகிறார்க ள் எனில், மேற்கண்ட
மூன்று வகை பழங்களை யும் விரும்பா தவர்க ளின் சதவீதம் என்ன ?
8
15
5
10
n(A B C) = 100, n(A) = 4x, n(B) = 6x, n(C) = 5x, n(A B) = 20,
n(B C) = 15, n(A C) = 25 மற்றும் n(A B C) = 10 எனில், x இன் மதிப்பு
25
10
30
15
J என்ப து மூன்று பக்கங்களைக் க�ொண்ட உருவங்களின் கணம், K என்ப து ஏதே னும்
இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்ப து ஒரு க�ோ ணம்
செ ங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில், J n K n L என்ப து
சமபக்க முக்கோணங்களின் கணம்
செ ங்கோண முக்கோணங்களின் கணம்.
இருசமபக்க முக்கோணங்களின் கணம்
இருசமபக்கச் செ ங்கோண முக்கோணங்களின் கணம்
P, Q மற்றும் R என்பன எவையே னும் மூன்று கணங்கள் எனில், P −(Q R) என்ப து
(P n Q) -R
(P - Q) U (P - R)
P - (Q U R)
(P - Q ) n (P - R )
A = {∅} மற்றும் B = P(A) எனில் A∩B ஆனது
{0}
∅
{∅}
{ ∅, {∅} }
கணம் A = {x, y, z} எனில், A இன் தவற்றுக கணமில்்றாத உட்கணஙகளின் எண்ணிகனக
6
8
7
5
