WorksheetsNmms plant 2
Total questions: 11
Worksheet time: 6mins
இலைத்தொழில் தண்டு எ.கா ------
சப்பாத்திகள்ளி
கஸ்குட்டா
வல்லாரை
கிரைசாந்திமம்
நலிந்த தண்டு தரையை ஒட்டி கிடைமட்டமாக வளர்ந்தல் அவை ஓடு தண்டு ஆகும். எ.கா -------
வல்லாரை
காட்டு ஸ்ட்ராபெரி
கிரைசாந்திமம்
ஆகாயத்தாமரை
தரையின் மேற்பறப்பிற்கு மேல் கிடைமட்டமாக வளரும் தண்டு ஸ்டோலன் அல்லது கீழ் மட்ட ஓடு தண்டு ஆகும்... இதற்கு எடுத்து காட்டு -----
வல்லாரை
காட்டு ஸ்ட்ராபெரி
கிரைசாந்திமம்
ஆகாய தாமரை
தரையின் மீது வளரும் நலிந்த தாண்டிலிருந்து ஒரு பக்கவாட்டு கிளை மட்டும் மண்ணிற்குள் சென்று மீண்டும் தரைக்கு மேல் வளர்வது தரை கீழ் ஓடு தண்டு ஆகும்.. இதற்கு எடுத்து காட்டு -------
வல்லாரை
காட்டு ஸ்ட்ராபெரி
கிரைசாந்திமம்
ஆகாய தாமரை
தண்டு குட்டையானது.
தடித்த கண்ணுவிடைகளை கொண்டது.
கொத்தான இலைகளையும் அதற்கு கீழே இலைகளையும் உடையது. இதற்கு குட்டையான ஓடு தண்டு என்று பெயர்... இதற்கு எடுத்து காட்டு ------
வல்லாரை
காட்டு ஸ்ட்ராபெரி
கிரைசாந்திமம்
ஆகாய தாமரை
தரைகீழ் தண்டான மட்டநில தண்டிற்கு எடுத்து காட்டு?
இஞ்சி
பூண்டு
சேப்பக்கிழங்கு
உருளைக்கிழங்கு
தரைகீழ் தண்டின் ஒரு வகை கந்தம். இதற்கு எடுத்து காட்டு -----
இஞ்சி
பூண்டு
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
தரை கீழ் தண்டின் ஒரு வகை குமிழம். இதற்கு எடுத்து காட்டு
இஞ்சி
சேனை கிழங்கு
உருளை கிழங்கு
வெங்காயம்
பூண்டு
நீராவிப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுப்பதற்கான தகவமைப்பு இலைத்தொழில் இலைக்காம்பு. இதற்கு எடுத்து காட்டு -----
நெப்பந்தஸ்
அகேசியா ஆரிகுலிமார்பிஸ்
குளோரியோசா சூப்பர்பா
எதுவுமில்லை
நைட்ரஜன் ஊட்டபொருளை இயல்பாக பெற இயலாத காரணத்தால் தாவரத்தின் இலை குடுவை போன்று மாற்றம் அடைந்துள்ளது. இதற்கு எடுத்து காட்டு -------
நெப்பந்தஸ்
சப்பாத்திகள்ளி
அகேசியா ஆரிகுலிமார்பிஸ்
குளோரியோசா சூப்பர்பா
பொருத்துக
1. மிக சிறிய மலர் - a) பார்த்தினோகார்பி 2. பழங்கள் பற்றிய படிப்பு - b) ஆர்க்கிட்
3. காய்கறி தங்கம் - c) உல்பியா
4. கருவுறா கனிகள் - d) போமோலஜி
5. மிக சிறிய விதை - e) குங்குமப்பூ
1-c 2-d 3-e 4-a 5-b
1-c 2-d 3-e 4-b 5-a
1-c 2-d 3-a 4-b 5-e
எதுவுமில்லை
