WorksheetsNmms plant 5
Total questions: 9
Worksheet time: 5mins
பொருத்துக
1. குடுவை தாவரம் - a. இலைத்தொழில் கிளை
2. ஃபில்லோடு - b. நெப்பந்தஸ்
3. ஃபில்லோகிளாடு - c. இலைத்தொழில் இலைக்காம்பு
4. கிளாடோடு - d. இலைத்தொழில் தண்டு
1-b 2-c 3-d 4-a
1-b 2-d 3-c 4-a
1-b 2-d 3-c 4-a
எதுவுமில்லை
பைசம் சட்டைவம் தாவரத்தில் பற்றுக்கம்பியாக மாறியுள்ள உறுப்பு எது?
இலையின் நுனி
இலைத்தாள்
இலைக்காம்பு
நுனி சிற்றிலை
அவிசீனியா தாவரம் தமிழ்நாட்டில் எங்கு காணப்படுகிறது?
சென்னை
பிச்சாவரம்
கொல்கத்தா
டேராடூன்
1.எண்டாமோஃபிலி -a. காற்று மூலம் மகரந்த சேர்க்கை
2. அணிமோஃபிலி- b.விலங்குகள் மூலம் மகரந்த சேர்க்கை
3. ஹைட்ரோஃபிலி - c. பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை
4. சூஃபிலி - d. நீரின் மூலம் மகரந்த சேர்க்கை
1-c 2-a 3-d 4-b
1-c 2-d 3-a 4-b
1-c 2-b 3-d 4-a
எதுவில்லை
1. மானேஷியஸ் - a. அயல் மகரந்த சேர்க்கை
A
1
1
E
கீழ்கண்டவற்றில் ஈரில்ல தாவரம் எது?
பப்பாளி
மக்காசோளம்
தென்னை
மாமரம்
கீழ்கண்டவற்றில் மானேஷியஸ் தாவரம் எது?
பனை
பப்பாளி
தென்னை
மாமரம்
கூற்று : மகரந்த தாள் வட்டம், சூலக வட்டம் இரண்டுமே மலரின் முக்கியமான பாகங்கள்.
காரணம் : இவை இரண்டுமே இன்னப்பெருக்கத்தில் பங்கு பெறுவதில்லை.
கூற்று, காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று, காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு காரணம் சரி
ஸ்பார்கள் மூலம் இன்னபெருக்ககம் என்பது -----
பாலிலா இனப்பெருக்கம்
பாலினம் பெருக்கம்
உடல இனபெருக்கம்
பெண் இன செல்லம்
