wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பராமரித்தல்,புணரமைத்தல்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பின்வரும் விலங்குகளில் எது விலங்கியில் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட வில்லை?

a)

புலி

b)

கடலாமை

c)

குரங்கு

d)

ஓராங் ஊத்தான்

2.

பாதுகாக்கப்பட்ட காடுகளில் செய்யத்தக்க எற்புடைய நடவடிக்கை எது?

a)

விவசாயம்

b)

சுற்றுப்பயணம்

c)

வெட்டுமரத் தொழில்

d)

வேட்டையாடுதல்

3.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவு என்ன?

a)

கட்டுமானப் பெருக்கம்

b)

விவசாயிகளின் வருமானக் குறைவு

c)

விலங்குகளின் இனவகை குறைகிறது

d)

உயிரினங்களின் பெருக்கம்

4.

கீழ்க்காணும் விலங்குகளுள் ஏஃது அழிவை எதிர்நோக்கும் விலங்காகும்?

a)
b)
c)
d)
5.

படத்தில் காணும் மலர் அழிவை எதிர்நோக்க காரணம் யாது?

a)

வெட்டுமரத் தொழிலால்

b)

மருந்து தயாரிப்பு

c)

அழகு பொருள் தயாரிப்பு

d)

ஏற்றுமதிக்காக

6.

முற்றழிந்த விலங்குகள்?

a)

கறுப்பு மூஞ்சுரு

b)

ஜாவா மயில்

c)

டைனோசர்

d)

பன்தெங் எருமை

7.

உலகில் வாழ்ந்து சுவடே மறைந்து போன இன விலங்குகள்?

a)

டைனோசர்

b)

டோடோ பறவை

c)

மாமுத்

d)

டாஸ்மேனிய புலி

8.

சரியான கூற்றுக்கு (சரி ) தவறான கூற்றுக்கு (தவறு) என்றும் அடையாளமிடுக.

a)

விலங்குகளின் முற்றழிவைக் குறைக்க நாம் மேம்பாட்டுத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும்.

b)

வெப்ப மண்டல காடுகளில் ஆயிரிக்கணக்கான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன .

c)

விலங்குகளின் முற்றழிவைத் தடுக்க வனவிலங்குக் காப்பகங்கள் அமைக்க வேண்டும்.

d)

ஓரங்க ஊத்தான் தோலுக்காக வேட்டையாடப்படுகிறது.

e)

தாப்பீரின் அழிவுக்கு உணவுப் பற்றாக்குறை முக்கியக் காரணமாகும்.

9.

வனவிலங்குப் பராமரிப்பு மையத்தின் முக்கிய நோக்கம் யாது ?

a)

வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல் .

b)

அனைத்து வகை விலங்குகளையும் பராமரித்தல்.

c)

அழிவை எதிர்நோக்கும் விலங்குகளைப் பராமரித்தல் .

d)

வனவிலங்கை இதர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல்.

10.

கீழ்க்காண்பனவற்றுள் பாதுகாக்கப்பட்ட கடல் பகுதியில் மேற்கொள்ளக் கூடாத நடவடிக்கை யாது ?

a)

குளித்தல்

b)

புகைப்படம் எடுத்தல்

c)

மீன் பிடித்தல்

d)

முக்குளித்தல்