wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உந்து விசை

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உந்து விசை என்பது _____________.

a)

ஒரு பொருளின் வடிவம்

b)

ஒரு பொருளின் பொருண்மை

c)

ஒரு பொருளைத் தள்ளுதல் அல்லது இழுத்தல்

d)

ஒரு பொருளைச் சுத்தப்படுத்தும் செயல்

2.

உந்து விசை நடவடிக்கையின்போது பொருள் நம்மை விட்டு________.

a)

அருகே வரும்

b)

தூர நகர்ந்து செல்லும்

3.

படத்தில் காணப்படும் நடவடிக்கையில் மேற்கொள்ளப்படும் உந்து விசை யாது?

a)

தள்ளுதல்

b)

இழுத்தல்

c)

தள்ளுதலும் இழுத்தலும்

4.

கீழ்க்காண்பவனவற்றில் எது உந்து விசையின் விளைவு அல்ல?

a)

நிலையான பொருளை நகர்த்துகிறது.

b)

நகரும் பொருளின் திசையை மாற்றும்.

c)

பொருளின் பொருண்மையை அதிகரிக்கும்.

d)

பொருளின் வடிவத்தை மாற்றும்.

5.

துளசி சுத்தியலைக் கொண்டு கல்லை உடைத்தாள், சூழலுக்கு ஏற்ற உந்து விசையின் விளைவு யாது?

(a)  

6.

தினகேஸ்வரி சுவரில் பந்தை வீசினாள். அப்பந்து மீண்டும் அவளை நோக்கி வந்தது. இச்சூழலுக்கு ஏற்ற உந்து விசையின் விளைவு யாது?

(a)  

7.

மாணவன் ஒருவன் மேசையைத் தள்ளுகிறான். ஆனால், மேசை அசையவில்லை. காரணம் என்ன?

(a)  

8.

உந்து விசை ஒரு பொருளின் வேகத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்கிறது. அன்றாட வாழ்வில் நாம் காணக்கூடிய செயல்களின் அடிப்படையில் உதாரணம் கொடுத்து விளக்குங்கள்.

(a)  

9.

உந்து விசை ஒரு பொருளை நகரச் செய்கிறது. இருந்தபோதும் சில வேளைகளில் உந்து விசையைப் பயன்படுத்தினாலும் பொருள்களை நம்மால் நகர்த்த முடியவில்லை. ஏன்?

(a)