NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 6 - வேகம்
Total questions: 6
Worksheet time: 3mins
வேகம் என்றால் என்ன?
ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்
கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்
குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது
ஓர் ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?
cm/s
m/s
km/s
km/j
ஒரு மகிழுந்து செல்லும் வேகத்தின் தர அளவு என்ன?
மீ /ம
மி.மீ /ம
கி.மீ /ம
செ.மீ /ம
வேகத்தின் தர அளவு என்பது இரு தர அளவுகளின் இணைப்பாகும். அந்த இரு இணைப்புகள் என்பது எதைக் குறிக்கிறது?
பொருண்மை மற்றும் நேரம்
உயரம் மற்றும் தூரம்
தூரம் மற்றும் பொருண்மை
தூரம் மற்றும் நேரம்
படம், நான்கு வித வாகனங்களைக் காட்டுகிறது. அதிவேகத்திலிருந்து தொடங்கி வாகனங்களின் வேகத்தை நிரல்படுத்துக.
Z, Y, W, X
Z, Y, X, W
Y, Z, X, W
Y, Z, W, X
ஒவ்வொரு வாகனத்திலும் வேக மீட்டர் அல்லது வேகமாணி பொருத்தப்பட்டிருக்கும். இந்த வேகமாணியின் பயன் என்ன?
வாகனத்தின் வெப்பநிலையைக் காட்டுவதற்கு
வாகனம் நகரும் வேகத்தைக் காட்டுவதற்கு
வாகனம் சென்றடையும் தூரத்தைக் காட்டுவதற்கு
