Worksheetsஅறிவியல் உணவு கெடுதல் - ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
நுண்ணுயிர்கள் உணவைக் கெட வைக்கும்
a)
பிழை
b)
சரி
2.
வெயிலில் உலர வைப்பதன் வழி பாக்டீரியாவைக் கொள்ள முடியும்.
a)
சரி
b)
பிழை
3.
கடுங்குளிரில் பாக்டீரியாக்கள் செயலற்றுப் போகும்.
a)
சரி
b)
பிழை
4.
மிதமான வெப்பம், நீர் மற்றும் உணவு இருந்தால் நுண்ணுயிர்கள் வேகமாக வளரும்.
a)
பிழை
b)
சரி
5.
பாசி மற்றும் பூஞ்சைக் காளான்கள் நுண்ணுயிர்கள் அல்ல.
a)
பிழை
b)
சரி
6.
கேட்டுப்போன உணவு நச்சுத்தன்மை கொண்டது.
a)
பிழை
b)
சரி
7.
கெட்டுப்போன உணவு துர்நாற்றம் மட்டுமே வீசும்.
a)
சரி
b)
பிழை
8.
பால் கெட்டுவிட்டால் புளித்த வாடை வீசும்.
a)
சரி
b)
பிழை
9.
திறந்து வைக்கப்படும் உணவுகள் விரைவில் கெட்டுவிடும்.
a)
பிழை
b)
சரி
10.
இறைச்சி கெடுவதற்கு காரணமாக இருப்பது எது?
a)
குச்சியம்
b)
நச்சியம்
100 %
