wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms matter around us 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  1. பொருத்துக

  2. 1. நீர் - a) Na,Cl

  3. 2. சாதாரண உப்பு - b) Na,H,C, O

  4. 3. சர்க்கரை - c) H,O

  5. 4. ரொட்டி சோடா - d) Na,C,O

  6. 5. சலவை சோடா - e) C,H,O

a)

1-c 2-a 3-e 4-b 5-d

b)

1-c 2-a 3-e 4-d 5-b

c)

1-c 2-a 3-d 4-e 5-b

d)

எதுவுமில்லை

2.

அணுக்கட்டு எண் 1 பெற்றுள்ள தனிமம் எது?

a)

He

b)

H

c)

P

d)

S

3.

அணுக்கட்டு எண் 2 பெற்றிராத தனிமம் எது?

a)

N

b)

O

c)

H

d)

He

4.

அணுக்கட்டு எண் 8 பெற்றுள்ள தனிமம் எது?

a)

H

b)

P

c)

S

d)

N

5.

புவியில் ஆக்சிஜனுக்கு அடுத்து அதிக அளவில் உள்ள தனிமம் எது?

a)

ஹைட்ரஜன்

b)

சிலிக்கான்

c)

நைட்ரஜன்

d)

கார்பன்

6.

பாய்மங்கள் எனப்படுவது

a)

திண்மங்கள் மற்றும் திரவங்கள்

b)

திரவங்கள் மற்றும் வாயுக்கள்

c)

வாயுக்கள் மற்றும் திண்மங்கள்

d)

எதுவுமில்லை

7.

பற்களை வலிமையாக வைத்திருக்க பயன்படும் வாயு

a)

ஆர்கான்

b)

நியான்

c)

புளோரின்

d)

பாஸ்பரஸ்

8.

கரிக்கோலில் (பென்சிலில்) இருப்பது

a)

வைரம்

b)

கந்தகம்

c)

கிராஃபைட்

d)

காரீயம்

9.

இயற்கையில் கிடைக்கும் 92 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் அலோகங்களாக உள்ளன?

a)

16🤸

b)

72🤾

c)

26🙅‍♀️

d)

36🙅‍♂️

10.

இயற்கையில் கிடைக்கும் 92 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் உலோகங்களாக உள்ளன?

a)

72😇

b)

74🙆‍♂️

c)

71🐹

d)

82🙆‍♀️