NEW
Font size
WorksheetsNmms atomic structure 1
Total questions: 11
Worksheet time: 6mins
பொருந்தாத இணையை தேர்ந்தெடு?
1. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
2. புரோட்டான் - ஜான் டால்டன்
3. நியூக்ளியஸ் - எர்ணஸ்ட் ரூதர்போர்ட்
4. எலக்ட்ரான் - ஜே ஜே தாம்சன்
1
2
3
4
ட்ரிட்டியத்திலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை
1
2
3
4
ஒரு அனுவானது மின்னூட்டமற்று காணப்படுவதற்கு காரணம்
புரோட்டான்களின் எண்ணிக்கை எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை விட குறைவு
புரோட்டான்களின் எண்ணிக்கை எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்
புரோட்டான்களின் எண்ணிக்கை நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை நியூட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமம்
அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளை அளக்க பயன்படும் அலகு
நானோ மீட்டர்
செண்டிமீட்டர்
மில்லிமீட்டர்
கிலோ மீட்டர்
கீழ்கண்டவற்றுள் எது இணைதிறன் பூஜ்யம் கொண்ட தனிமம்
ஹீலியம்
கால்சியம்
தூத்தநாகம்
ஹைட்ரஜன்
சரியான கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்
1. எதிர்மின்வாய் கதிர்கள் நேர்க்கோட்டில் செல்கின்றன .
2. எதிர்மின்வாய் கதிர்கள் நேர்மின் சுமை பெற்றவை.
3. எதிர்மின்வாய் கதிர்கள் நிறை மற்றும் இயக்க ஆற்றலுடைய சிறிய துகள்களாகும்.
4. எதிர்மின்வாய் கதிர்கள் கேத்தோடு கதிர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
1,2,3
1,3,4
2,3,4
1,4
மாறா விகித விதியை கூறியவர்
ஜே ஜே தாம்சன்
லவாய்சியர்
ஜான் டால்டன்
ராபர்ட் ப்ரௌஸ்ட்
கூற்று 1 : ஒரு அணுவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அதன் அணு எண் ஆகும்.
கூற்று 2 : ஒரு அணுவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அதன் நிறை எண் ஆகும்
கூற்று 1 சரி கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு கூற்று 2 சரி
கூற்று 1,2 சரி
கூற்று 1,2 தவறு
ஒப்புமை தருக
சூரியன் : அணுக்கரு :: கோள்கள் : ----------
புரோட்டான்கள்
எலக்ட்ரான்கள்
நியூட்ரான்கள்
நியூக்ளியான்கள்
SO32- என்பது ------
சல்பேட்
சல்பைடு
சல்பைட்
சல்பர்
பொருத்துக
1. Na2SO4 - a. சோடியம் நைட்ரேட்
2. NaNO3 - b. சோடியம் சல்பேட்
3. Na2SO3 - c. சோடியம் நைட்ரைட்
4. NaNO2 - d.சோடியம் சல்பைட்
1-b 2-a 3-d 4-c
1-b 2-a 3-c 4-d
1-d 2-c 3-a 4-b
1-d 2-c 3-b 4-a
